உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

மண்

ஆகியவற்றாலான சிற்பங்கள்

வகை

கல், சுதை, வகையாக ஊர்க் கோவில்களில் கோணப்பெறும். வீடுகளிலுள்ள கதவுகள், சாளர்ச் சட்டங்கள், உத்திரம், தூண், கூரை விட்டங் கள்ஆகியவற்றில் மர வேலைப்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கும். இறையுருவங்களும், பூக்களும், உயிரின உருவங்களும் மரங்களில் கொத்து வேலையாகவும் கடைசலாகவும் செய்துள்ளதைக் காணலாம். உருவங்கள் செய்து ஐயனார் கோயில் வைத்துள்ளனர். குதிரைகள், இயக்கி, சுடலைமாடன், மாரியம்மன் முதலிய சிலைகள் ஆ கியவை டத்துக்கு இடம் வேறுபடுவதைப் பற்றியும் சிந்திக்கலாம். இவை அனைத்தும் நாட்டுப்புற மக்களின் சிற்பக்கலை அறிவைக் காணத் துணை புரியும்.

மண்பாண்டங்களிலும்

கட்டிடக் கலையிலும் பல்வேறு திறமைகளை நாட்டுப்புற மக்கள் காட்டியுள்ளனர். அவர்களின் ஆலய அமைப்பு, வீட்டு

அமைப்பு ஆகியவற்றை நன்கு பார்த்து இத்திறமையை அறிதல் பலவாறாக நாட்டுப்புற

வேண்டும்.

கலையறிவை காண வேண்டியது முறையாகும். முழுமையாக அவர்களுடைய கலைத்திறனைக் கண்டறிய விரும்பினால் பல ஊர்களுக்கும் நேரில் சென்று களப்பணி செய்யவேண்டும். ஒவ்வொரு கலையும் ஒரு முழு ஆய்வுக்கு உரிய பொருளைக் கொண்டுள்ளன.

பலவகையான

வீட்டு முற்றம், சுவர்கள், ஆலய வீதிகள் ஆகியவற்றில் கோலங்கள் வரைவதையும் நாட்டுப்புறங்களில் காணலாம். அவையும் மக்களின் கலைத்திறனைக் காட்டும் தன்மையுடையன. ஆகையினால் அவற்றைப் பற்றியும் அறிய வேண்டியதாகிறது.

இந்த இடையையும், நடிப்பையும் ஆதாரமாகக் கொண்ட நாட்டுப்புறக் கலைகள் பற்றிய ஆய்வு விளக்கத்தைத் தரும் நோக்கத்தைக் கொண்டே எழுதப் படுகிறது. ஆகையினால் தமிழ் நாட்டில் இத்தகைய இயல்புகளுடைய நாட்டுப்புறக் கலை களைத் தொகுத்து வகை செய்ய முயலலாம். இவைகளே ஒன்றுக் கொன்று அணுகத் தொடர்புடையனவாக அமைகின்றன.

தமிழ்நாடு பல மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தாலும் கலைமரபில் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையனவாக விளங்கு கின்றன. வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. ஒரே கலை இட மாறுபாட்டால் அமைப்பு வேறுபாடு கொண்டு இயல்வதையும் பார்க்க முடிகிறது. சமுதாயத்தில் பல காலமாக வேரூன்றியுள்ள