பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொருளடக்கம்

பதிப்புரை

பக்க எண்

குறுக்க விளக்க அகர நிரல்

iii

1.பொருநர் ஆற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனாம் கரிகாலனும் பட்டினப்

பாலையின். பாட்டுடைத் தலைவனாம் திருமாவளவனும் வேறு வேறுபட்ட இருவரா? அல்லது இருவரும் ஒருவரா?

5

2.திருமாவளவனும், கரிகாலனும், வேறு வேறுபட்ட இருவர் என்ற முடிவு சரியானது தானா?

37

3.இளஞ்சேட் சென்னி-1, இளஞ்சேட் சென்னி-2,இளஞ்சேட் சென்னி-3, என்று வரிசைப்படுத்தல் பொருந்துமா?

45

4.உதியஞ் சேரல் என்பவனும், பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதன் என்பவனும்

வெவ்வேறு அரசர்கள் என்பது பொருந்துமா?

53

5.புறநானூற்றுப் பாக்களுக்குப் பொருள் விளக்கம் அளிக்கும் கொளுக்கள் வரலாற்றுச்

சான்றுகள் ஆகாது என்பது சரியான முடிவு தானா?

64

6.தொல்காப்பியர் காலம் எது?

104

7.பிட்டங்கொற்றன், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவனால், வென்று.

காயப்படுத்தப்பட்டானா?

105

8.கேள்வி' என்ற சொல், தன்னளவில் - இசை எனும் பொருள் தருமா?

115

9.பெருநற்கிள்ளி-கால நிரல் அமைப்பு முறை சரியானது தானா?.

122

10.சங்க கால அரசியல் அமைப்பு

124

11.சங்க காலப் போர் முறை

129

12.பழந்தமிழ்ப் பேரூர் பண்பு

136

கருவி நூற் பட்டியல்.

156

பின்னிணைப்பு: என் தமிழ்ப் பணி

159