பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனார்

43

வளவன்' என்ற கட்டுரைக்கு நான் கொடுத்திருக்கும் விளக்கத்தில் அளித்துள்ளேன். ஆங்கு காண்க.

திருவாளர் டாக்டர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்கள், சென்னைப் பல்கலைக் கழக வெளியீட்டில், தாம் எழுதிய 'திருமாவளவன்' என்ற கட்டுரையில், திருமாவளவன் வேறு, கரிகாலன் வேறு என எழுதியிருந்தாலும், தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்’ என்ற நூலில், இருவரும் ஒருவரே என முடித்திருப்பது என் முடிவிற்குப் பெரியதோர் அரணாகும்.

சான்றெண் விளக்கம்

1. தமிழ்நாட்டு வரலாறு:-சங்க காலம்-அரசியல், தமிழ் வளர்ச்சி இயக்ககம், 1983.

2. டாக்டர், சி. ஈ. இராமச்சந்திரன், அடிப்படைச் சான்றுகள்', தமிழ்நாட்டு வரலாறு-சங்க காலம்அரசியல், தமிழ் வளர்ச்சி இயக்ககம், 1983, பு: 17-18,

3. மயிலை. சினி. வேங்கடசாமி, சோழர்', தமிழ் நாட்டு வரலாறு. சங்க காலம்-அரசியல், தமிழ் வளர்ச்சி இயக்ககம், 1983, ப. 287-288.

4. டாக்டர், க, த. திருநாவுக்கரசு, குறுநில மன்

னர்கள் தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்அரசியல்-தமிழ் வளர்ச்சி இயக்ககம். 1983, ப. 446.

5, தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசர்கள், தமிழ் வளர்ச்சி இயக்ககம், 1983, பதிப்புரை ப. xvi