பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'விண் பொருநெடுவரை இயல்தேர் மோரியர் பொன் புனை திகரி திரிதரக் குறைத்த அறை: - - அகநானூறு : பாடல் : 69* 'வென் வேல், - . விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் தின் கதிர்த்திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறைவாய் நிலை இய மலர் வாய் மண்டிலம்’ - புறநானூறு : பாடல் 175 : இவற்றுள், குறுந்தொகை 15ஆம் பாடலில், தொன் மூதாலத்துப் பொதியிலும்', கோசரும் குறிப்பிடப் பட்டுள் ளனர். அகநானூற்று 251 ஆம் பாடலில் கோசரும்’ தொன் மூதா லத்துப் பொதியிலும், தெம்முனையும், மோகூ ரும், மோரியரும், குறிப்பிடப்பட்டுள்ளனர். அகநானூற்று 281ஆம் பாடலில்; வடுகர் முன்னுர வத்த மோரியரும், தென் திசை மாதிரமும். குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆகவே இம் மூன்று பாடல்களும், மோரியரின் தென்னாட்டுப் படை யெடுப்பைக் குறிப்பிடுகின்றன என்பதில் ஐயம் இல்லை. அகநானூற்று 69ஆம் பாடலும், புறநானூற்று 175ஆம் பாட்டும், மோரியரின் படையெடுப்பைக் குறிப்பிடுகின்றன . என்பதில் ஐ ய ம் இல்லை:அவ்விரு பாடல்களிலும் மோரியர் குறிப்பிடப்பட்டுள்ளது அதை உறுதி செய்கிறது ஆனால், அவை மோரியரின் தென்னாட்டுப் படையெடுப் பைக் குறிப்பிடுகின்றன எனக் கூறுவது இயலாது! முந்தைய மூன்று பாடல்களிலும், கோசர், வடுகர், மோகூர், (தென்திச்ை, போலும்,இ. தென்னாட்டுப் பட்ை யெடுப்பைத் தெளிவாக உறுதி செய்யும்.சொற்றொடர்கள் 29