பக்கம்:தமிழஞ்சலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமண: வளர்ந்த வானத்தில் கோட வைத்தாயே! வாடிய பயிருக்கும் வாடுபவள் நீ, என்றான் வள்ளல்; சிரித்த வலியால் நான் வாடி வருந்தினேனம்மா! முகிழ்த்த என் அழகை: நிலமிருந்த சிறார்க் குழு, கலையாதே வில்லே என்று கூறி - கையொலித்துச் சிரித்தது. விலையில்லா அந்த விழாவிலே நீ கலந்து கொண்டாய்! இடும்பையில் நானோ வானத்தில் இன்பத்தில் நீயோ ஞாலத்தில்! தாயே! உன் கைத்திறன் எனக்குப் புரிகிறது: சீந்துவாரற்றுக் கிடந்த நீர்த்துளிகளை வான வில்லாய் விழாக்கோலம் காட்ட முடியும் என்ற தத்துவத்தை, என் வாயிலாக அறிவிக்கின்றாயா? ★女女★ ஆம்பல் பெற்றவளே! நீரற்ற குளத்தில் ஆம்பலாக ஆக்கினாய் - என்னை! நீண்ட நாள் வேர் செத்துக் கிடந்தேன்! விண்கன் திறவாதோ எ ழினி உடைந்து பொழியாதோ. என்றெலாம் ஏங்கியிருந்தேன்! பெயல் துளியோடு இறங்கினாய்! 7 I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/81&oldid=863657" இலிருந்து மீள்விக்கப்பட்டது