பக்கம்:தமிழஞ்சலி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி உன்னிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது. உன்னைப் பிரதிபலிக்க நான் எப்போதும் காத்திருக்கிறேன். தனிப்பட்டவனல்லன் நான்; உனது ரத்தம் தாயே - ரத்தம்? என்னைப் புகழ்வோரெல்லாம், உன்னைப் புகழ்கிறார்கள்: நான் பெறும் வாழ்த்துக்கள் அத்தனையும்: உனக்களிக்கும் வாழ்த்துக்கள்! ★责演女★ 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/88&oldid=863672" இலிருந்து மீள்விக்கப்பட்டது