இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழன் இதயம் மக்கட் செல்வம் பெற்றிடும் செல்லத் தெல்லாம் பெரியது மக்கட் செல்வம் உற்றிடும் இன்பத் தெல்லாம் உயர்ந்தது மக்க ளின்பம் மற்றிதை உலகி லெந்த மனிதனும் மறுக்க கொணாது