இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழன் இதயம்
கர்ப்பிணிகளை நடத்தும் முறை
பல்லவி கர்ப்பிணிப் பெண்களை கருணையுடன் மிகவும் கவனிக்க வேண்டுமே
அணுப்பல்லவி
அற்பம் என்றவர்களை வசத்தை செய்வீர் எனில் ஆண்டவன் சாபம் உண்டு சரணங்கள் கொஞ்சும் மொழிகள் சொல்லி கோதையின் இளங்குடியை குதூகலப்படுத்தி வைப்பீர் அஞ்சும் படிக்கு செய்து அடிப்பதும் திட்டுவதும் ஐயையோ ஆகாது குற்றங்கள் செய்திடும் மற்றும் மனம் பொருத்துக குணமுடன் வார்த்தை சொல்வேன் செட்டும் அவர் மனதில் சஞ்சலம் ஒன்றும் இன்றி சந்தோசம் புரிவீர் நல்ல கதைகள் தினம் சொல்லி அவர் மனதை நயம் பட செய்து வைப்பீர் அல்லும் பகலும் அவர் ஆண்டவனை துதித்த அறம் செய்ய வரும் தருவார்