உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் ஏழைகளின் குடிமுழுக வரிகள் வாங்கி இந்திரியச் சொந்தசுகங் களுக்கே வீசிக் கோழையராய்ப் பிறர் உழைப்பில் கோலங் கொள்ளும் கோமான்கள் குவலயத்தில் பலபேர் உண்டு வாழையைப்போல் பிறர்க்குதவி வருத்தம் தாங்கி வறியவர்க்கே கனிந்துருகும் வரிசைக்காக வாழிஜவார் வாழிஜவார் வாழி யென்று வாழ்த்திசைக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலாம். 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/47&oldid=1449898" இலிருந்து மீள்விக்கப்பட்டது