பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்றுரை 3 என்பர் சிங்காரவேலு. மனிதனிடம் மயிரில்லாமையும், செயற் கையாகப் போர்த்தனுக்கு மனிதனைத் தூண்டியிருக்கக் கூடும். என்னும் இவர் கருதுகின்றார். அறிஞர் சிலரின் எண்ணங்களாக அழதபடுந்தல், கவர்ச்சி, அடையாளச் பின்னத்தின் வளர்ச்சி நிலை, மாறுவேடம் போன்றவற்கறயும் இவர் இயம்புகின்றார்.. மேரியட்டா கெட்டுனெஸ் என்பார், தட்பவெப்ப நிலையை விடவும், பொருட்களை அணித்து கொள்வதில் உள்ள ஆர்லமே உடையின் நோற்றம் என முடிவுஈரப்பதற்கான வாய்ப்புக் கூறு கள் மிகுதியாக உள எனக் காட்டுவார்.' எஸ் எம். தார் ஐடையில் தோற்றம் தட்பவெப்பம் கருதிய தன்று என்றுரைப்பர். இதற்கு இவர் கூறும் காரணம் வெய்லேறு இடங்களில் உள்ள பல சமுதாயத்தினரைப் பார்க்கும்போது மிக மோசமான தட்ப வெப்ப நிலையிலும் அவர்கன் எவ்மித பாது காப்பையும் தாடாமையே;" ஆநாம் ஏவான் 2நாடர்பானதொரு கருத்தும் காணப்படுகிறது." இவ்வாறு, அற்ஞt பலரின் எண்ணங்களையும் நோக்க, நாணம், அடக்கம், அடிப்படையில் உழுத்தத் தொடங்கினர் 5. "The fact that eclimatic condnion has been an important factor in the origin of the use of clothing cannot be doubted. for after all it is one of those factors that has differentiated human beings from animals which grow warm coats and transmit thew to their offspriag by horidity. it is even 4556ல் mud an account of the loss of lair of the body, man was compelled to seek for aa artificial covering." The Scial Life of tha Tamils, S. Singaravelu: P, 70 The Sociai Lifa of the Tamils, S. Singaravelu. P. 75 6 8. 7. Fundamentals of Dross, Marietta Kettunen, P. 192. +=[f we turn to study the various societies of primltive tava, ges, he says we fud in many cases where the climate is far worse than our owa they do not aeem to need the least pro. tection from it'Costumes of India and Pakistan, S.N, Dar. 9. "The art of Dress did never begin till Eve, our mother learnt to sta. Ibid, Introduction. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/16&oldid=1498767" இலிருந்து மீள்விக்கப்பட்டது