பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் ஆடைகள் என்னும் குறிப்பு யாண்டும் தென்படவில்லை. தட்பவெப்ப நிலையும் ஆடைத் தோற்றத்திற்குரியதொரு காரணமே தவிர, முதன்மையானது அன்று. 'அழகு படுத்திக் கொள்ளல்' என்னும் சிந்தனைக்கே இவர்தம் எண்ணங்கள் பொருத்தி வருகின்றன. இந்திலையில் ஆடையின் தோற்றம் உடலை அழகுபடுத்திக் கொள்வதிலின்றும் உருவானது என்பது ஏற்றுக் கொல்லக் கூடி. யதே.இதனை, லெஸ்டர் கருத்தும் உறுதிப்படுத்துகின்றது. 8 4 ஆடையும் சூழலும் 1. மானவுணர்வுக்குத் துணையாதல் 2. அழகினை மிகுவித் தல் 3. தட்பவெப்பு நிலையினின்றும் பாதுகாத்தல் 4. தன் தகுதியியம்பல் 5. உடுத்தவர் தகுதியியம்பல். 6. கலையுணர்வு எடுத்துக் காட்டல் போன்ற பல்வேறு பயன்களைத் தன்னில் வெளிப்படுத்தி நிற்கும் உடை, நாட்டின் தட்ப வெப்பம், நாட் டில் உற்பத்தியாகும் மூலப்பொருள், உனவியல், சமுதாயநிலை, உடலின் தன்மை, பொருளாதாரம் என்ற பல நிலைகளுக்கிணங்க அமையும் என்பர்.11 இன்று பல்துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மாறு பாடுகள் இக்கட்டுப்பாடுகளைத் தணர்த்திவிட்டதைக் காஸ்மீன் தோம். அதிக வெட்ப நிலைக்கேற்ப குறைந்த அளவு உடையுடுத்திய தமிழர் பண்பாட்டுக் கலப்பு காரணமாக இன்று அதிகமாக ஆடையுடுத்தல் கண்கூடு. ஒரு நாட்டில் மூலப் பொருட்கள் எவ்வச நாட்டினருக்கும் கிடைக்கத் தொடங்கவே எல்லா வகை ஆடைகனையும் எவ்லா மாந்தரும் பயன்படுத்தும் தன்மையும் அமைகின்றது. 10. The begianing of dress, that from which dress cae to be was in the form of body decoration. Tho painting. cunting and tatooing of the skin are forms of body decoration which were the frst step toward modera dress. Historic Costume, Lester. + 11. Indian Costurme Coilture ned Oraamcat - Sachidanand Sulay, P. XV.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/17&oldid=1498769" இலிருந்து மீள்விக்கப்பட்டது