பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் ஆடைகள் 2. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் முதலில் பயன்படுத்தியது இயற்கையினின்றும் கிடைத்த பொருட்களே யாம். இயற்கையாகக் கிடைத்த காய் சனிகளே புலாலுக்கு முன்னர் அவள் உண்ணும் பொருளாக இருந்திருக்க வேண்டும். இதைப்போன்று இயற்கை வழங்கிய இலை தழைகள், மரவுரியைப் பயன்படுத்திய பிள்ளரே, உணவுக்காகப் பெற்ற விலங்குகளின் தோலினை அவன் உடையாசவும் பயன்படுத்தியிருக்க வேண்டும். 6 3. ஆநாம் ஏவான் முதலில் உடுத்தியது தழைவுடை. இறை வன் அவர்க்குக் கொடுத்தது தோலாடை என்பது விவிலிய நூல் தரும் விளக்கம். எனவே.வி.யிலிய நூல் காலத்திய எண்ணமாக இதனைக் கொள்ள, சண்டும் தோஜாடை இரண்டாமிடமே பெதலைக் காணலாம். எனவே அழகு கருதி தழையுடைகளையும் பின்னர் பல் உணர்வுகளின் அடிப்படையிஷ் பிற உடைகளையும் அணியத் தொடங்குகின்றான் மனிதன் எனக் கருதலாம். தழைகள் கிடைக்கவியலாத பனிப்பிரதேசம் போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் தோலினை முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும் எனினும், பெரும்பான்மையான இடங்களில் தழையுடையினையே முதல் உடையாகக் கொண்டு இருந்திருக்க வேண்டும் என்பது ஈண்டு தெளிவு பெறுகின்றது. இவ் வெண்ால்கட்குத் துணையாக, தமிழர் ஆடை வரலா தும் சில கருத்துகளைத் தருனெறது. I. தமிழரின் உடைகளாசர் சங்க இசுக்நியம் பல உடைகளை இயம்பினும், இவற்றுள் சிறப்பாக அமைவது தழையுடையே. ஆடவர் மரவுரி உடுத்தலும் ராணமாகும் ஒன்று. பழமை மரபு டன் தொடர்புடைய பழக்க வழக்கமாக இதனைக் கொள்ள லாம். 2. உங்க உடை வரலாற்றில் ஆதிமுதல் தோல் மயிராடை இடம் பேறினும், தமிழர் இனைப் பெரும்பாலும் பயன்படுத்தி பிரார் என்பதையே அவர் தம் வரவாறு காட்டக் காண்கிஸ் நோம், தோஸாடை பற்றிய ஒரு சிவ குறிப்புகளையே தமிழர் ஆடை வரலாறு சொல்லிச் செல்கின்றது. இதற்கென்று தனித்த பெயர்கள்' அமையாமையும் இசுசுகுத்தினை உறுதிப்படுத்த உதவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/19&oldid=1498772" இலிருந்து மீள்விக்கப்பட்டது