பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 11 பவபடி நிலைகளைத் தருகின்றன" என்று கூறி அந்தந்தக் காவ ஆடை வகைகளையும் விளக்குயில் நார், வடநாட்டாரின் ஆடை யுடன் தொடர்புடைய சொற்களாக இவர்குறிப்பீடும் சொற்கள் பல. அவையாவன:-துர்சா, யரன்ட்ஷா, வசனர அல்லது வஸ்திரம், வாசஸ் அதியாகா, நீவி, அத்கா, டிராபி, பிசாசு, வாதூயா, சுவாசல் கவாசனா, ர்னா-சூத்ரா, ஊர்னா, உத்தரீயம், அந்தரியம், ஆப்ரபதீனபதா, கஸ்கவுமா, அகதா, கொடும்பரா, அந்தர்வாசா, உத்தராசங்கா உஷ்னிசா ஹாஸ்தி சவுந்திகா, மத்சய வாலாகா, காடுங்குள்ளகா, சதவல்மிகா பற்கள், தமரிபத், சங்காத்தி அல்லாது இரட்டைச்சடார், அந்தர் வசாக, உத்தராசங்தா அல்லது துப்பட்டா, பித்தியால்தரானா, கண்கே பிராக்டீசதாளா, வார்சிக சார்திகா, கஞ்சுசா, அவுர்நா ஜாதருபயரிஸ்கரிதான், பைலான், வார்சதம்சன, கம்பலான் விவிதாள், வஸ்திரம், அகர்பாசம், ஆங்கம், ராங்காவா, உள்ளிசா, வெஸ்தனி, யாக்சினி, தேவதாருலகோகா, கண்டா, துப்பட்டா, லகோதி, சாளுபாம், செனவ்டார், பருத்தி, வல்வெட்டு, குல்லா, பத்திரி, தார்கெஸ்குல்லாய், தலைப்பாகை, கமா, பைசாமா, பட்டாடை, உப்பக்சா, கபா, சார்வார், ஸங்கோடு, காக்ரா, பர்சாஸ் போன்றன. இவற்றுள் பெரும்பான்மையன தமிழர் அடைபற்றிய சொற்களினின்றும் மாறுபட்டன. எனினும் ஒரு சில வட்ட நாட்டார் தொடர்பு காரணமாகத் தமிழ் மொழியிலும் பயினப் படுகின்தமையைக் காண்கின்றோம். வடநாட்டு மக்கள் தமிழகிடம் இருந்து தோலாடைபற்றிய எண்ணத்திலும் மிகுந்த வேறுபாட்டுடன் அமைகின்றனர். பல் வகையான மயிராடை, தோலாடையைப் பயன்படுத்தியிருக் இன்றனர் அவர்கள், சான்றாக, "மௌரியர் கால மக்கள் பருத்தி யாடையைப் பயன்படுத்தினர், மற்றும் கம்பளித் துணிக்கு அவுதோ' என்றும், தங்கவேகையுடன் கூடிய ஒப்பனை சால் னைக்கு ஜாதருப்பகிஷ்கர்தன் என்றும் குழிக்குள் வாழ்கிற்றுயிர் கவின் தோலாடையைக் குறிக்கப் பைலான் என்றும் காட்டுப் பூனைத் தோலாடையைக் குறிக்கப் வாச்சதம்சன என்றும் பல வகைச் சொற்கனைப் பயன்படுத்தினர். கம்பலான் விவிதான் என்ற ஆடை கால்நடைகளின் மயீர்களால் ஆனவை. ஆமிகம் என்பலை ஆடுகளின் மெல்லிய மயிர்களால் ஆனவை. ராங்காவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/24&oldid=1498790" இலிருந்து மீள்விக்கப்பட்டது