பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழர் ஆடைகள் வெட்டி அதனின்றும் கம்பளி ஆடைகளை தெய்தனர்" என அடுத்த நிலையில் எகிப்திய, ஐரோப்பிய மக்கனின் உடைபற்றிய எண்ணங்களைக் காண்கின்றோம். இந்தியாவில் சிந்து சமவெனி நாகரீகத்தில் காணக் கிடைக் கும் பருத்தியிழைகளே இந்தியரின் ஆடைபற்றிய உணர்வினை நல்கும் முதல் சான்று ஆகும். கி.மு. 2303 அளவில் சிந்துவெளி வணிகர்களின் வெளிதாட்டு வணிகப் பொருட்களில் பருத்தி யாடையும் ஒன்று என ஒன்று என கமெரியன் கையெழுத்துப்படிகள் சொல்கின்றன. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட 'எண்ணற்ற நூற்கதீர்த் திருநாள் இல்மக்கள் ஏழையர்--செல் வந்தர் என்ற வேறுபாடின்றி தூக்கும் தொழிலில் ஈடுபட் டிருந்ததைத் தெரிவிக்கின்றன.14 பிற நாட்டாராகிய எகிப்தியர், கிரேக்கர் உடை வரலாற்றைக் காண, அவர்கள் பயன்படுத்திய பெரும்பாலான மூலப் பொருட்கள் தமிழரிடம் ஒன்றுபட்டே இருக்கக் காண் கின்றோம். ஆயின் உடுக்கும் நிலையில் மாறுபாடு அமைகின்றது. பொதுவாகப் பிற நாட்டார் கடுத்தியனவாக உடல் முழுவதும் முடியதுபோன்ற உடைகல் அமைய, அன்று தமிழ் நாட்டார் இடைபாடைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்த திலேளயக் காண்கின்றோம். ஆடவம் பெண்டிர் ஆடைகனில் வேறு பாடு அதிகமாக அமையாமை பிறநாட்டர் பண்பாக அமை கின்றது. தமிழர் அன்று உடுத்திய நிலை விளக்கமுறாவிடினும், இன்றைய நிலை கொண்டு, உடுக்கும் விதத்தில் ஓரளவுக்கு வேறு பாடு இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. abom வடஇத்தியரிடம் இருந்து தமிழர் வேறுபடுதல் இன்றும் கண்கூடு, அன்றும் சில நிலைகளில் வேறுபட்டு இருந்தனர். .மீரா முகைதீன் தனது ஆய்வுக் கட்டுரையில் இந்தியரின் ஆடையற்றிப் பேசும்போது, 'ழிந்துவெளி நாகரிகக் காவம், வேதகாலம்,பௌத்த காலம், மௌரியர் காலம், குப்தர் காலம், மோகலாயர் காலம் ஆங்கிலேயர் காலம் ஆகியவை வளர்ந்து வந்த நாகரீகத்தின் 19.தமிழியன், தொகுதி-6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ.மீரா முகைதீன், பக்-92. - 20. மேற்படி பக். 92 தம் பர். 95 2!. "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/23&oldid=1498787" இலிருந்து மீள்விக்கப்பட்டது