பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நான்காம் இயல் தமிழர் ஆடைகள் ஆடைத் தொழில் பல்கலை வல்லுநரான தமிழரின் ஆடைத் தொழிலின் சிறப்பு இவண் விரிக்கப்படுகின்றது. நெய்தல் தொழிலுடன் வாணிபம், ஆடைவெளுத்தல் ஆகியனவும் ஆடையுடன் தொடர்புடைய தொழில்கள் என்பதால் இங்கே இணைத்து நோக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதி தொகுப்புச் செய்திகளை உள்ளடக்கியது. இங்கு ஆடைபற்றிய கலைச் சொற்கள், பழமொழிகள், நம்பிக்கைகள் ஆகியன முறையே தொடர்த்து இடம் பெறுகின்றன. பின்னீணைப்பாக இஷக்கியத்தில் ஆடை இடம்பெறும் இடங்கள் நேபாருளடிப்படையில் பருத்துத் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/29&oldid=1498816" இலிருந்து மீள்விக்கப்பட்டது