பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் உடுத்துங் களைந்த நீன் பீதக வாடையுடுத்து தாலா. திவ். பெரி. திருப், 9 வல்லி நுண்ணிதமுன்ன வாடை கொண்டு தாலா. தில். பெரி. திருப். 3-4:2 ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு ஆண். திருப். 27 பீதகவாடை முடி பூண் முதலா மேதரு பல்கவன் அணிந்து நம்மா. திருவா. 1 படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நம்மா.திருவாய்.3:1:1 உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாஸினன் எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான் பொன்னொத்த வாடை பொன்னிற வாடையைக் கையில் தாங்கி பொங்கிளவாடை யரையில் சாத்தி நம்மா. திருவாய். 3:7:4 நம்மா. திருவாய், 4:3:5, தம்மா. திருவாய். 8:9:1 பெரு. திரு. மொழி. 6:5 பெரு. திரு. மொழி 6:8 பெரு. திரு. மொழி, 6:9 பின்னல் துவங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும் 315 பெரி, திரு. மொழி. 1:7:3 சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிவின் மேல்வைத்துப் போய் பெரி. திருமொழி. 3:3:5 பெரி. திருமொழி. 3:6::0 கட்டி நன்குடுத்த பீதக வாடை செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லன் பெரி. திருமொழி. 3:7:1 பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து சக்கரமும் நடக்கைகளும் கண்களும் பீதக செக்கர் நிறத்துச் சிலப்புடையாய் பெரி திருமொழி. 5:2:8 வாடையொடும் பெரி. திருமொழி. 5:3:7 சிவத்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே அந்தி நிறத் தாடையும் திருப்பான். அமலன். 2 திருப்பான். அமலன். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/328&oldid=1498694" இலிருந்து மீள்விக்கப்பட்டது