பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் ஆடைகள் பெண்ணின் வருத்த மறியாத பெருமாள் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசிறே நாச்சி-திரு.3:1 316 பீதகவாடை யுடைதாழப் பெருங்கார் மேக்க் கன்றேபோல் நாச்சி-திரு. 4:5 வெளிய சங்கொன்றுடை யானைப் பீதக உடையுடையானை துவரியாடையார் மட்டையர் சமண்தொண்டர்கள் காசையாடை மூடியோடிக் காதல் செய்தான் நாச்சி-திரு. 2:1:6 பெரிய திருமொழி. 2:2:1 சேவடி கை திருவடிவாய் கண் சிவந்த-ஆடை நாச்சி-திரு.4:8 பெரிய திருமொழி.2:10:9 பெரிய திருமொழி. 2:1:6 பவ்வநீருடை வாடையாகச் சுற்றி பொங்கு புணரிக் கடல் குழாடை நிலமாமகள் பெரிய திருமொழி. 6:10:9 துவராடையுடுத்து ஒருசெண்டு சிலுப்பி பெரிய.திருமொழி.10:8:2 பொன்னின்மாமதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே கம்ப. 113 ஓதம் தெடும் கடல் ஆடை உலகினில் வாழ் உடுத்த நீராடையள் உருவச் செவ்வியன் வண்ணமணி ஆடையுள மற்றும் உள பெற்றேன் அஞ்கமணத்தினாடை யுடுத்தாள் கம்ப. 217 கம்ப. ஆரணிய 238 அண்ணன் வேலிராவணன் அரத்தவாடையன் எழு முகில் ஆடையா அகன், பந்தர் ஒத்தது தெடும் பரிதி வானமே மாமதில் ஆடை இலங்கையாள் நெய் கொள் சோரி நிறைந்த தெடுங்கடல் செய்ய ஆடையன் அன்ன செஞ்சாந்தினள் பிறவும் ஆடையும் சாந்தமும் கொய்யுளைப் புரவி, திண்தேர் குஞ்சரம் ஆடை இன்ன, மெல் உறக் கொடுத்த பின்னர். ஆடை கைத்தலத் தொருத்தி கொண்டது கம்ப. 4690 கம்ப. சுந்தர 174 கம்ப சுந்தர 369 கம்ப. 6815 கம்ப. 7182 கம்ப. 9571 கம்ப: 9759 கம்ப.10511 குளா. 467

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/329&oldid=1498696" இலிருந்து மீள்விக்கப்பட்டது