பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடைபற்றிய சொற்கள்- ஓர் ஆய்வு வார், மெய்ப்பை, துகின்முடி,மெய்ம்மறை, மெய்யாப்பு, வாவீதி, வெளிது, புட்டகம், நூல், பக்குடுக்கை போன்றன. 21 நீதிநூற் காலத்தில் புதியளவாக அரத்தம், சர்ங்கட்டு, கோடி, கூறை, புடைவை, மாகணி, பட்டம் அமைகின்றன. சிலப்பதிகாரத்தில் கஞ்சுகம், மணிமேகலையில் உடுப்பு. சீதர், சிதவற்றுணி, வட்டுடை போன்றனவும் முகிழ்க்கின்றன. பெருங்கதை வட்டம், வடகம், மீக்கோள், குப்பாயம், நீலம், வங்கச் சாதர், சேலம் இவற்றைப் புதுமையாகக் காட்டும், சிந்தாமணியில் கோசிகம், பஞ்சி, கருவி, காலிகை, பூண், ஆக,கீழி,வட்டு, தலைக்கீஓ போன்றன மேலும் இடம் பெறு கின்றன. கம்பரி கோதை, சீரம், சேலை, நீலி, வற்கலை, புட்டின் போள்தனவற்றை வடமொழி மணம்கமழத் தருகின்றார். கலையையும் ஆடையெனக் குறிப்பார். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் காம்பு, நேத்திரம், மேலாப்பு ஆகியவற்றையும் பெரியபுராணம் பாலாடை, தீன், கோவணம் போன்றவற்றையும் நல்குகின்றன. சிலப்பதிகாரம் வாயிலாக உடைகள்பற்றிய எண்ணம் மிகுதியாக வெளிப்படாவிடினும் அடியார்க்கு நல்லார் உரையின் மூவம் பல ஆடைலகைகனை அறியக் கூடுகின்றது. இவர் முப்பத்தாறு வகையானது துலின் வர்க்கம் என்றுரைக் இன்றார். இவற்றுள் பல இவர்க்கு முன்னைய காலத்தன- கேர்சிகம், பீதகம், அரத்தம், நுண்துகில், வடகம், பஞ்சு. சில சொல்லளவில் புதுமையாகவும் பிற சொற்களுடன் இவற்றிற்குரிய தொடர்பு காரணமாக முன்னரேயே இருந் திருக்கக் கூடும் என்ற எண்ணத்தையும் தருவன-கவற்றுமடி ! குருதி, பச்சிலை, கோபம், புங்கர்க் காழசம். பிற இவர் காலத்தனவாக அமைப்பா இரட்டு, சுண்ணம் பாடகம், கோய்கலர்,தித்திரக்கம்பி, கரியல், வேதங்கம், பாடகம், சில்விகை, தூரியம், பங்கம், கத்தியம், வண்ணடை, நூkயாப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/34&oldid=1498837" இலிருந்து மீள்விக்கப்பட்டது