பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழர் ஆடைகள் திருக்கு, பொள்னெழுத்து, குச்சி, தேவகிகி, காத்தூலம், இறைஞ்சி ஆகியன இன்று நாட்டின் பம்வீத வளர்ச்சி நிலைகளுக்குமேற்ப, மொழியில் புகுந்தள்ள உடை பற்றிய சொற்கள் பல. உதாரண மாகப் பாரகேச் சொற்களான லுங்கி, சமக்காளம், சால்வை, உருதுச் சொற்களான உங்கோடு, குடுத்துணி, ஆங்கிலச் சொற்கனான டை, வெல்வெட்டு, தெலுங்குச் சொற் கனான ரவிக்கை, சொக்காய், தோவத்தி போன்ற பல சொற் களைச் சுட்டலாம்." இனை எந்தெந்த மொழிச் சொற்கள் என்பதைத் தெளிவாக அறிய இயல்வதுபோன்று, முன்னைய சொற்களை அறிய இயலவில்லை. ஓரளவுக்கே அவற்றின் வரலாறு விளக்கமுறு கின்றது. தொழில், பண்பு, நிறம், இடம் போன்றவற்றின் காரணமாக இச்சொற்கள் தேரற்றம் பெற்றது எனினும் சிலவற்றில் சொல்லாக்க நிலையைத் தெளிவாக அறிய இலைமைக்கு வினக்கமின்மையும், நீண்டகால இடைவெளி யும் கிடைக்கும் சான்றுகனின் கருக்க நிலையும் காரணமாகலாம். டாசிடர் ரா, பி. சேதுப்பிள்ளையின் கருத்தும் இதனை வலியுறுத்துகின்றது." அமைப்பு முறை இன்று உடையைச் சுட்டப் போதுச்சோற்களாக அமையும் உடை, ஆடை என்பன முதலிலும், சங்ககாலத்துச் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழ் உடை, இதனோடு தொடர்புடைய தாருடைகள் பின்னரும் இடம் பெறுகின்றன. இதற்கு அடுத்தாற் 2. தமிழும் பிறபண்பாடும்-டாக்டர் தெ. போ. மீனாட்சி சுந்தரனார், பக்கம். 77. 19 3. The Tamil Vocabulary furnishes mum-ros imtances of fuded_matophnrs nRicl: bear the marks of ancient wisdom we fail to recognise them, partly from long familiarity with them, portly fronn insulficira kaowle- dge partly it may be from never saviog had an attention called to them. The Study of Words Literary and Trench.'. --Words and their Significance-Tamil callequial, Dr. R. P. Sethupillai, Page-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/35&oldid=1498839" இலிருந்து மீள்விக்கப்பட்டது