பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடைபற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு போன்று வரலாற்று அடிப்படையில் காலந்தோறும் செல்வாக்கு மிகுதிபெற்ற ஆடை வகைக்ளும் பெயர்த் தொடர்பும், பொருட் தொடர்பும் உடைய ஆடைகள் ஒருங்கிணைத்தும் தோக்கப்படு படுகின்றன. இச்சொற்களின் அமைதியைத் தொடர்ந்து காணலாம். 23 1. உடை பழந்தமிழன் பண்பாட்டுக் கருவூலமெனத் திகழும் தொல் காப்பியம் தரும் உடைபற்றிய ஓரே செரல் உளட் தொன்று தொட்டு இன்றுவரை, தன் சொல் நிலையிலும், பொருண்மை யிலும் மாற்றமேதுமின்றி, தலைமையீடம் பெறும் பெருமை யுடையது இச்சொல், 1083 உடையின் வேர்ச்சோல்உடு' என்பதாகும்.. உடுத்துதல், சூழவிருத்தல் என்ற இதன் பொருண்மையில் கிளைத்த உடுக்கை, உடுப்பு போன்ற பிற சொற்கள் காணக்கிடைப்பினும், உடை போன்று இலக்கியப்பயிற்சி பெறவில்லை. இச்சொற்களில் பலவும், இதனோடு தொடர்புடைய பல சொற்களும், திராவிட மொழிகள் பலவற்றில் காணப்படும் தன்மை, உடு என்ற சொல் திராவிடச் சொல் என்பவதயும் உணர்த்தவல்லது. 4. Ta. utu (-pp- tt-) to put on (as clothes) surround, encircle utattu (ututti) to dress one; utukksi-clothing; utuppu-cloth waseen garment, clothes; uçai ctothes, gnement, dress, Ma. utukka to dress, put on (Chiefly the lower garment); atuppu dressing. clothes; ajuppikka, upukkuks to dress = anoiher, marry; uta - cloth, danceri Paataloons. To. udu' dress'of aon - Today. Ka. ude (utt-) to pat round the waist and fasten there by tucking in or by a knot, wind or wrap round the waist; udisa to cause to put on in a peculiar manner (as certain clothes}; udi, udu, ude, udike, edigo, udagu act of putting on in a peculiar manner (as certain clothes). r iment put on in that manner, raiment in general; udaka, upeta winding or wrapp- log round the waist: udapu, udupu clothes of any Lind. Kod, ugi-ugis- udit- to put on (saril; udipi clothe (in - songs). Tu. ugasre clothing, a female's garment. Te. udupu & suit of clothes, dres. Go. nittana - to put on (of women): (M) ursana to wear, Ga (S) up-to wear. A Dravidian Eiymological Dictionary - No. 502. peticoat otitana uttana to dress

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/36&oldid=1498841" இலிருந்து மீள்விக்கப்பட்டது