பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழர் ஆடைகள் இலக்கியத்தில் - 1. உடை-உடை பெயர்த்துடுத்தல்-தொல், மேய்ப்.14. புகை முகத்தன்ன மாசில் தூஉடை-திருமுருகு.138. பொள்ளீதம் கொண்ட உடை-சிலப். 22:67: மேயுடை அணிந்த கணி.குளா. 1098. செறிந்தவுடை மேல் வீக்கி.பெரிய. ஏனாதி, 11, 2. உடுக்கை-குன்றி யேய்க்கும் உடுக்கை-குறுந். கட.. வாழ்த்து. உடுக்கை வுயறி நாலடி.141. புண்மயிர்ச் சடைமுடிப் புவராவுடுக்கை-சிலப். 33:126. துவருடுக்கை-நாலா. திருவாய். 4:8: 4. போன்ற நிலைகளில் பயிற்சி பெறுகின்றன. இக்கருத்துகள் எத்துணியாயிலும் உடுக்கும் உடையீனை உடை,உடுக்கை என்று குறிப்பிட்டனர் என்பதை உணர்த்தும், பொதுநிலையில் உடை விளைக் குறித்தலும், அடையுடன் இணைந்து உடையின் தனித்துவத்தைக் காட்டலும் இச் சொற்களின் இயல்பா கின்றது.' உடுப்பு என்ற சொல் உடையினைக் குறித்தலை மணி மேகலை காட்டும். 'தொடுத்த மணிக்கோவை கடுப்பொடு துயல்வர' மணி3.140 உடை, ஆடை இரண்டும் ஒரே பொருளன என்பதும் மாறு பட்டவை என்பதும் அறிஞர் தம் முரணான எண்ணல்கள் • 5. "மாகணுடுக்கை"-புறம். 54. "பொன்புனையுடுக்கை-டபோடல்-1. “பீதக்கடை"-குனா. 1879. “பாயுடை"--பெரிய திருஞான.724, 6. "ஆடை என்றால் உடை என்றே பொருள்படும். இது உடம்பின் மேல் அணின்ற என்னாவகையான உடுக்கும் அமைப்புக்களைச் கட்டும். "தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்"-அ.மீராமுகைதீன். தமிழியல்-டிசம்பர் 1974- “உடை என்னும் சொல் பயன்படுத்தப்படும் தொடர்பு அது நெருங்கி தோன்றுகிறது. ஆனால் 0. அணியப்படுவதுபோல் ஆளட என்றால் தோற்றத்திற்காக அணியப்படுவது என்ற பொருளைத் தருவதுபோல் இருக்கிறது என்கின்தார் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள்..... இம்மாறுபாடு ஆராய்ச்சிக்கு உரியது”-தமிழர் ஆடை, டாக்டர் இருமதி தே.தியாகராசன், தாமரைச் செய்வர் வ. சுப்பைாளபிள்ளை பவளவிழா மலர்-பக்.100."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/37&oldid=1498859" இலிருந்து மீள்விக்கப்பட்டது