பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 தமிழர் ஆடைகள் 3. துயில் எனும் இடப்பெயரை, துரில் நெய்யப்பட்டதால் ஏற்பட்ட காரணப் பெயராகச் சுட்டுவர். நம 4. கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழி களிலும் துணியைக் குறிக்க இச் சொல் பயன்படுகிறது." தமிழரிடம் நெருங்கிய தோடர்பு கொண்ட நிலையில் காணப்படும் இவ்வெண்ணங்கள் ‘துகில்" தமிழ்ச்சொல் என்பதை ஐயமின்றி நிறுவுகின்றன. இத்துகில் சங்க இலக்கியத்தில், கொன்றை மெல்சினை பனி தவழ்பவை போல் பைங்காழ் அல்குஸ் துண்துகில் துடங்க-பெரும்பாண். 329. அயித்துகில் புரையு மவ்வெள்ளருவி.குறிஞ். 55. துகில் விரிகடுப்ப துடங்கித் தண்ணென அகிலார் நறும்புகையைது சென்றடங்கயுறம். 337, என்ற பல்நிலைகளில் காட்டப்படுகின்றது. சிலப்பதிகாரம் மென்றுயில் (4:45) அந்துகில் (4:30) பற்றிய எண்ணங்களைத் தரும். மென்றுகில் (16:123) பத்துகில் (3:140) மணிமேகலையில் காணப்படுகின்றன. பெருங்கதை +ஆவிநுண்டுகில் (1:36:64) காத்துகில் (1:39:21) நார்நூல் வெண்டுகில் (1:40:148) துரைபுரை வெண்டுகில் (1:40: 286) கோடி நுண்டுகின் (3:22:229) நிலாவுறழ் பூந்துகில் (5:1:137) என்று துகிலின் பல்இயல்புகளை இயம்பும். விலை வரம்பறிதலில்லாத வெண்டுகில் (617) பானுரைய்யன பைத்துகில் (2520) துரை கிழித்தனைய துகில் (699) பானிவாக் கதிரென அம்மேல் பைத்துகில் (2635) மின்னிருந் துகில் (2434} மங்கலத் துயில் (1146) கண்கொளாத் துயில் (2695) திருவிழைத் துகில் (7737), போன்று சிந்தாமணியில் பயிற்சி பெறும் துமில் 13. *A Place in South Indin noted for the manafscture of tuyil." -words and their significance, Dr. R.P. Sethupillai,page-14. 19. Ta : tukil, tuyil-Fite cloth, rich attize, Ma: tukil, tuyil+ctotb, dress. Ka: dukula, dugula, dukala woven silk, very fine cloth or raiment. Cf. Skt. duküla (Whence Ka. dukála etc.,) -A Dravidian Etymological Dictionary, No. 2687.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/47&oldid=1498737" இலிருந்து மீள்விக்கப்பட்டது