பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 தமிழர் துடைகள் பகுத்தியிழையினால் நெய்யப்பட்டஆடையே முதலில் துகில் என்றழைக்கப்பட்டது. இதனை, பட்டு நீக்கித் துகிலுடுத்தும்-பட்டினம். 107. பட்டும் துல்லும் உடுத்து-நாவடி. 264. என்ற எண்ணங்களால் உணரலாம். பட்டும், துகிலும்வேறானவை என்பது இங்கே கட்டப்படுகின்றது. துகிமின் வேர்ச் சொல்லாள "துமி" பஞ்கத் துப்பினைக் குறித்து அமைவதும் இதனை உறுதிப் படுத்தும். பெருங்கதை, வெண்ணூல் பூந்துரிலுடன் நார்தூல் வெண்டு கிலையும் நவிலுகின்றது. பிற இழை ஆடையையும் குறிக்கும் மரபு இங்கு மூழ்க்கத் தொடங்கிவிடுவதைக் காண்கின்றோம். முத்தியிலம்பகத்தில் விசயை சுதந்தை இருவரது தவக் கோலம் பற்றிச் சொல்லும்போது, பாலினாற் சீறடி கழுவிப் பைத்துகில் நூலினால் இயன்றன நுனித்த வெண்மைய(2534) உடுத்தினர் என்பர் திருந்தக்க தேவர். பைத்துல் நூலினால் இயன்றன என்னும்போதே வேற்றிழையும் உன என்னும் பிறிதொரு பொருளும் தொக்கி நிற்பதையுணர்கின்றோம். உரையாசிரியகும் இக்கத்திலேயே 'மெல்லிதாக நூற்ற வெண் மையுடைய நூல் எனவே பட்டாகாதாயிற்று" என்று உரைக் இன்றார். இன்னொரு பகுதியில் வேகள் தந்தைவிளையாட்டயினை விளக்கப் போத்த புலவர், உடுத்த பட்டொளிப்ப ஓண்பொன் மோலை ஒன்றும் போர் கிடப்ப மற்றரசன் நோக்கி கெட்டதுள் துகின் மற்றென்ன (2666) என்றியம்புவதாகக் காட்டுகின்றார்.உடுத்தது பட்டு கெட்டது துகில் என்றுரைக்கும் தன்மை, பட்டினையும் துகிலெனச் சுட்டும் வழக்கினைக் காட்டுகிறது, தழைத்துகிற் பெண் (சீவக. 1231) என்ற எண்ணமும், இவ்வுணர்வில் முகிழ்த்ததேயாம். துகில் 'ஆடை' என்ற நிலையில் பல்வேறு பயன்பாடுகளை யும் தமிழர்க்கு அளித்தமையை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/49&oldid=1498734" இலிருந்து மீள்விக்கப்பட்டது