பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு 1. இம்மார்ந்த துல்வணைப்பள்வி-வேக. 1715. 37 2. தூமமார்ந்த துகிலுறை நல்வாழ்-வெக, 719, 3. வடிவுடைத் துகின் முடிவலவர் பண்ணினார்-சீவக.2213. 4. ஏகாய மிட்ட வெண்டுகிலின் மகளிர் உழை நின்றேத்த என்னும் சான்றுகள் நவில்கின்றன. -குளா.153. இன்று துகில், ஆடையைக் குறிப்பிட வழங்காவிடினும், துகில்என்றால் கடை என்பதனைப் புரித்துகொள்ளும்தமிழரைக் காண்கின்றோம். 6 கலிங்கம் இடத்து நிகழ் பொருளை இடத்தாற் கூறுதல் மொழியில் காணப்படும் பொதுக்கூறாகும். தலிங்கம் என்ற ஆடைப் பெயரும் கலீங்க நரட்டில் உருவானது காரணமாக அமைந்ததே. அறிஞர் எண்ணங்களும் இதனையுறுதிப்படுத்துகின்றன, இசுக்கிறத்தினின்றும் நாம் வெளிப்படையாகக் கலிங்கம் வெளிநாட்டு ஆடை என்பதை அறிய முடியவில்லை. சில எண்ணங்கள் இலைமறை காயாக இதனையுணர்த்துகின்றது; பல ஆடைகளிருப்பினும், கலிங்கம் பகர்நரை மட்டும் காட்டும்' மதுரைக்காஞ்சி (513) வெளிநாட்டு இடையாக சிறந்த ஆடையாக, இருத்தலின் தனியே எடுத்தியம்பி யிருக்களாம். உ.வே. சாமிநாதையர் அவர்கள் "வழங்கு] வங்கக் கலிங்கக் கடகம்' (சிந்தா, 8638) என்னும் பகுதிக்குக் கப்பயில் வந்த ஆடை என்று பொருள் எழுதுகின்றார். இலக்குவன் அரக்கர் சேனையை விரைந்து நூறுதலைக் கவிங்கக் கம்மியரின் தூளிற்கு உவமையாகக் காட்டுவார் கம்பர். (9120), கயில்கள் சப்மியர் ஆடை சிறந்தது. கலிங்கக் கம்மியர் தெய்வதில் தேர்ந்தோர் என்ற எண்ணங்களே இவ்வுவமை வெளிப்பாடாகும்; பிறந்த இடம் கொண்டு பெயர் பெறும் பிற ஆடை பற்றிய 20. Ja South india the members of the Naga Tribe were skilled in many crafts and specially wearing. The Nagar of the Kalinga Cauntry were so famous in the art of weaving that the word Kalingam in Tamil came to signify cloth-Costumes Textiles cosmetics & Coiffure - Dr. Motichandra,Page-29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/50&oldid=1498589" இலிருந்து மீள்விக்கப்பட்டது