பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 தமிழர் ஆடைகள் எண்ணங்களும், கலிங்க நாட்டு ஆடையே களிங்கம் என்ற கருத்தினை உறுதிப்படுத்த வல்லன. சங்க காலத்தில் கமிங்கம் மிகச் சிறந்ததொரு ஆடையாகக் காணப்பட்டது. புலவரின் விளக்கங்கள் இதன் பல்வகைச் சிறப்பினையும் புலப்படுத்தும் படியாக அமைகின்றன. கழைபடு சொலியிவிழையணி வாரா ஒண்பூங் கலிங்கம் புறம், 383, இழை மருங்கறியா நுழை நூற்கலிங்கம்-மலை. 561. வெயிற் கதிர் விழுங்கிய படர்கர் ஞாயிற்றுச் செங்கரன்ள நிலத்து நுணல்குருளிற் கண்பொரு புகூஉ மொண்பூங்கலீங்கம் மது. 431-33, போன்றன அவற்றுட் சில. மேலும், மணமகளின் ஆடையாகச் சுட்டப்படுவது அனைத்து இடத்திலும் களிங்களே. கொடும்புறம் வளைஇக் கோடிக் கவிங்கத்து ஓடுங்கிய நிலையிலும் (புறம். 86) முருங்காக் கலிக்கம் முழுவதும்வளைஇயும்(புறம்.136) காதல் கொள்வதுவை நாட் கலிங்கத்துல் ஒடுங்கியும் (மருதக்கலி (9) மணமகள் காட்டப்படுகின்றாள். மன்னன் தன்னை நாடிவத்த புலவனுக்கு அளிப்பதிலும் கலிங்கம் இடம் பெறுகின்றது (பெரும். 469). இத்தகைய பெருஞ்சிறப்பு, பிற்காலத்தில் குறைந்து விடுகின்றது. பெருங்கதை, சீவகசிந்தாமணி ஆயென சிறந்த ஆடையாகக் காட்டினும், இடங்கள் கருகிவிட்ட தன்மையையும் இதன் பெரும் சிறப்பினைத் துகில் அடைந்து விடுகின்ற தன்மையையும் காண்கின்றோம். பெரிய திருமொழியிலும் (10:8:1) இரட்டைகரின் 'அப்பிலே தோய்த்திட்டு' 'என்று 21, "Another fable, which we knew as "friese" has an interest- ing origin. It was first made in Friesland the most northerly province of the Netherlands." -Fundamental of Dress, Mariettu Kettunen, Page-148. "Cics as its name indicatex, was imported from China.” -Costumes Textiles Cosmetics& Coiffure. Dr Motichandra, Page-30.

  • 'Dumash, which took its name from the city of its origin" -Historic Costuming, Nevil Treman, Page-il.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/51&oldid=1498592" இலிருந்து மீள்விக்கப்பட்டது