பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்- ஓர் ஆய்வு 43 என்ற எண்ணங்கள் இதனை யுடைசாகக் காட்டுகின்றன. பாம் புரியள்ள மீக்கொடானை (1:42:241) தானையாற் தடங்கணீ ரைத் துடைத்தல் (சீவக. 1051) என்னுமிடங்களில் மேலாடை யாகக் காஸ்கின்றோம். இவற்றால் இடையில் உடுத்தும் உடை, மேலாடை இரண்டையும் குறிக்கும் பொதுச்சொல் இது என்பது விளங்கவல்லது. தாளை இன்று, அடையுடன் இணைந்து, மேலாடையைக் குறிக்கிறது. தானை என்ற தனிச் சொல் ஆடையைக் குறித்தல் இன்றில்லை. இன்று போன்தே அன்றும் முன்தானையையே குறிக்க இது வழங்கியதோ எனில் இல்லை. அன்றே இப்பொருள் எனின், முன் என்ற அடை சேர்த் துச் சுட்ட வேண்டிய தேவை இல்லை. 10. காழகம் சங்கத்தமிழர் உடுத்திய மற்றுமொரு உடை காழகமாகும். இவ்வுடை குறித்துப் பல எண்ணங்கள் அமைகின்றன." காளாம், காழகம் என்ற இரண்டு சொல்லாட்சிகளும் இதற் குண்டு, கரையிடைக் கிழித்த காமுகம் உடுத்திய தலைவன். (கலித். மரு 73) (திருமுகுது-176 புலராக்காழகத்தைப் புரை உஇய முனிவர் அகல்ல்குலில் காழகம் உடுத்திய பெண்ணோருத்தி (கலித். மகு.92) 27. "கழாகத் தாக்கம் என்று பட்டினப்பாலையில் கூறப்பட்ட பொருட்களில் தெய்யப்பட்ட ஆடையும் கூறப்பட்டு இருக்க லாம் காழகம் என்பதைப் பாமாநாடு என்ச் வெர்கொண் டவர். அறிஞர். வேர் காழகம் எனப்படும் கடாரம் தாய் வாத்திலிருந்த Kedia என்ற துறைமுகத்தைாரம் அதைக் சுற்றிய நாட்டையும் குறித்தது என்பர். காழகம் என்ற ஆடை நீலநிற ஆடை என்பது தெரிகின்றது."-சங்க இலக்கின் யத்தில் ஆனட அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, மார்ச்சு 1978. காழகம் கடாரம் என்பது நச்சினார்க்கினியர் சுற்று, மலசய்நாட்டில் மேல் கரை ஓரசையுள்ள கடே என்னும் இடமே பண்டைக் காலத்தில் கடாரம் எனப்பட்டது. கடாரம் என்ற காழகத்திலிருந்து நெய்து அனுப்பப்பட்ட ஆடை காழகம் எனப்பட்டது.. - பத்துப்பாட்டாராய்ச்சி - மா. இராசமாணிக்கனார், பக்கம்-51d.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/56&oldid=1498615" இலிருந்து மீள்விக்கப்பட்டது