பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 தமிழர் ஆடைகள் சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும் சட்டையைக் குறிக்கப் பயன்படும் சொற்களுால் மெய்ப்பையும் ஒன்று. மெய்ப்பை புக்கு வெருவரு தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யலார் என்று முல்லைப்பாட்டும் (60-61), மெய்ப்பை புக்கு விவங்கு நடைச் செலவினையுடைய பொற்கொல்லனைச் வெம்பும் (16:106) காட்டும். முல்லைப்பாட்டு அடிக்கு உ.வே. சாமி நாதையர் 'சட்டை இட்ட அச்சம் தரும் தோற்றத்தினையுடை வோர்' என்று பொருள் எழுதுகின்றார். மெய்ப்பையுடன் தொடர்புடைய மெய்யாப்பு என்ற சொல்லும் (பரி.தி. 2.19) இதனைக் குறித்தமைகின்றது. வழக்கம் இவ்வாத பண்டைத்தமிழர் பிறநாட்டார் சட்டையிடும் தன்மையையும், அதனைக் கண்டு, தங்களுள் ஒருசிலர் அணிவதை யும் காண்கின்றனர். மக்கள் மனதில் சட்டையைப் பற்றிய எண்ணமின்மையின் தனிப்பெயர் ஏதும் தெரியவில்லை. தாங்கள் கண்ட காட்சியிலேயே மெய்யினை மறைப்பது என்ற பொருளில், மெய்ப்பை, மெய்ம்மறை, மெய்யாப்பு என்ற பல பெயர்களைச் குட்டுகிசறனர். காலப்போக்கில் பிற கஞ்சுகம், குப்பாயம் போன்ற சொற்கள் அமைய இவை மறைந்து விடுகின்றன. ஆடையில் சித்திரம், ஓவியம் எழுதும் வழக்கம் பழமை யானதி. சித்திரச் செய்கைப் படாம் என்று உவவனம் ஒப்புமையாக்கப்படும் தன்மையில் இவ்வெண்ணம் விளக்கம் பெறும் (மணி. 3:168), இன்று சித்திரங்களைப் படம் எனச் கட்டல் போன்று. அன்று, த்ெதிரங்கள் அமைந்த துணிபீகாப் படம் என்று குறித்திருக்கின்றனர். இந்நிலையில் படம்கொண்டு செய்த சட்டையினை படம் என்று வழங்கினர். படம் புகு மிலேச்சரையும் (முல்லை. 56) படம் புக்க வம்பல ரையும் (பெரும். 60) சங்க காலத்தில் காண்கின்றோம். பின்னர், 40. புதிவதியன்ற மெழுகு செய்படமீபை...... முரண்மிகு சிதப்பிற செவ்வனோடு நிலைஇய -நெடுதல். 153.62. வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம் எழுதுவினைக் கடபமொடு முழுது முதலளைடு -பெருங். 1.42:34-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/67&oldid=1498644" இலிருந்து மீள்விக்கப்பட்டது