பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 55 உறை என்று சிலப்பதிகாரம் கட்டுகின்றதே தவிர, சட்டை என்ற பொருளில் இதன் பயிற்சி இல்லை. ஆடையைக் குறிக்கும் பொது வழக்காகத் திகழ்ந்தமையின் படம் என்னும் சட்டையைத் குறிக்கும் நிலை, செல்வாக்கு இழந்து விடக்காண்கின்றோம். வடநாட்டார் தொடர்பு தமிழருக்கு அளித்த உடையே கஞ்சுகமாரும். வெப்பதிகாரத்தில் முதன் முதலாக அமையும் இச்சொல்லாட்சி 12-ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர் என்றது. கஞ்சுகி மாக்கள், சஞ்சுல் அவரோடு, கஞ்சுகிளவர், கஞ்சுமி மாத்தர், 'காஞ்சுகி முதியர் எனப் பல பெயர்களால் கஞ்சுகம் அணித்தோர் குறிப்பிடம் படுகின்றனர். உரையாசிரியர் உரைகளும், வடமொழி நூற்குறிப்புகளும் கஞ்சுகம், மேலே அணியும் சட்டை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. 43 இவம்பில் முதன் முதவாகக் காட்டப்படும் கஞ்நாமாக்கள் வடதாட்டாரே. சஞ்சயன் முதரைத் தலைக் கீஓ பெற்ற சஞ்கக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுங்கும் (சிலப். 26:137-8) வடநாட்டுடன் கஞ்சுகத்திற்குரியத் தொடர்பு இதனாலும் விளக்கம் பெறும். கஞ்சுகத்தின் அமைப்பு கம்பன் பரக்களில் தெளிவாகின்றது. தாழ்ந்து விரிந்த கஞ்சுசும்-கம்ப, 180. பொய்புகத் துன்னிடு சஞ்சுகத் துலெர்-கம்ப. ஆரணிய - 569 41. Kancuku and Varabana according to tho Amarakesa are the body armour, But from the description of the kancuka as worn by the Chieftains it was evident it was a tunic like garment. At one place it is said to have been made from spotted cloth and at another place from cloth of lapis Bazuli shade. Costumes Textiles Cosmetics & Coiffure= Dr. Motichandra, page-61. The upper garment has been alluded to by the terms atta- riya, patta, varabana and Kancuka. - Sachidanand Sahay - page-26.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/68&oldid=1498645" இலிருந்து மீள்விக்கப்பட்டது