பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 முற்றும் மூடிய கஞ்சுகன்-சும்ப. 6926, தமிழர் ஆடைகள் இவை, கஞ்சுகம் முதமில் சட்டைபோன்றும் பின்னர் தளர்ந்த அங்கிபோன்றும் அமைந்திருக்கக் கூடும் என்ற எண்ணங் களைத் தருகின்றன. இதற்கு ஏற்றாற்போன்று பிற எண்ணங் களும் உள.45 கஞ்சுகத்தை வடநாட்டில் ஆடவரும் மாளிரும் அணித் தளர்.49 ஆயின் தமிழகத்தில் ஆடவரிலும் ஒரு சிலரே அணித்த ளர். எனவே, இதன் அமைப்பு முறையிலும் மாறுபாடுகள் இருக்க வாய்ப்புண்டு. குளாமணியில் 'கஞ்சுகமுகத்த* (1796) என்று மகளிர் அணிந்ததாகக் காட்டப்படிறும், விளக்கமின்மை யாலும், பிற சான்றுகள் மகளிர் அணித்தமையைத் தெரிவில் காமையாலும் இவ்வெண்ணம் தெளிவு றவில்லை. பெருங்கதையில் தோற்றம் பெறுவது குப்பாயம் என்னும் சொல், மெய்ப்பை, படம், கஞ்சுரம் போன்ற பிற சொற்கள் பண்டுதொட்டே சட்டையைக் குறித்து அமையினும் குப்பாயம் போன்று இன்றுவரை செல்வாக்குடன் திகழும் தன்மை அவற்றுக் இல்வை, கேரளாவில் இன்றும்' சட்டையைக் குறிக்கக் குப்பாயத் தைப் பயன்படுத் துகின்றனர். எனினும் அதிகமான இலக்கியப் பயிற்சி அமையாமை கட்டத் தக்கது. பெருங்கதை வரிக் குப்பாயத்து வார்பொற் கச்சையராகக் காவலரைக் காட்டும் (1:41:378) வர்கள் போட்ட துணியால் 42. Kancuka was something like coat reaching down to the ankles and similar to the tunics of the Gupta Kings. Indian Costume Coiffure and Ornaments - Sachidanand Sabay, page-3. 43. The Bhikkhunis also seem to have been allowed to use Kancuka (Bodice)- Costumes Textiles Cosmetics & Coif- fure, Dr. Motichandra - page-13. Kancula - It was an unsewa garment three and a half hands in length and one hand in width. This piece was firmly tied on both sides of the waist. It also covered the firm breasts whose centours were brought into premiaenice by tight garments - Dr. Moti Chandra, page-76.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/69&oldid=1498646" இலிருந்து மீள்விக்கப்பட்டது