பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை தமிழர் பண்பாட்டையும் ராகரிகத்தையும் உணர்த் தும் நூல்களை வெளியிடும் முயற்சியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் தமிழர் ஆடைகள் எனும் இவ்வாய்வு நூல் வெளிவருகிறது. இவ்வாய்ப்பினை நல்கிய நிறுவனத்திற்கும் இயக்குநருக் கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். நூலின் உருவாக்கத்திற்குத் தேவையான அறிய கருத்துக்களை நல்கி துணை புரிந்த எனது மதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரிய பேராசிரியர் டாக்டர்.ச. வே. கப்பிரமணியன் அவர்கட்கு என் இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன். ஆய்வுக் கட்டுரை எழுதும் போது தங்கள் உயர்ந்த எண்ணங்களை அவித்து வழிகாட்டிய முனைவர் குழு விற்கு என் நன்றி உரித்து, தூலாக்குங்கால் தனது சிந்தனைகள் பலவற்றைச் சிறக்க அளித்த நெசவுத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திரு. பி.எஸ். சுந்தர ராஜன் அவர்கட்கு என் நன்றி. எழுந்த சில ஐயப்பாடு சுனைப் போக்கி, இன்முகத்துடன் உதவி புரிந்த திரு.ஆ.சிவலிங்களார் அவர்களுக்கு அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது. மற்றும் பல நிலைகளிலும் இந்நூல் வெளியீட்டிற்குத் துணைபுரித்த என் சகோதர சகோ தரி யர்க்கும் தன்றி. இவ்வாய்வேட்டினை வெளியீட அனுமதி அளித்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கே. பசுவதி சென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/7&oldid=1498680" இலிருந்து மீள்விக்கப்பட்டது