பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பின் முகவுரை டாக்டர். ச. வே. சுப்பிரமணியன் மேனாள் இயக்குநர், உலகத்தமிழ் ஆராட்ச்சி நிறுவனம் தமிழன் பண்பாட்டை விளக்குவதற்குப் பயன் படும் பல நூல்களை நிறுவனம் வெளியிட எண்எளி யுள்ளது. முயன்று கொண்டிருக்கிறது. அவ்வகையில் முதவ் நூலாக நிறுவனத்திலிருந்து தமிழர் நாட்டு விளையாட்டுகள் என்ற நூல் அக்டோபர் எண்பதில் வெளிவந்தது. இரண்டாவது நூலாக இந்நூல் வெளி வருகின்றது. ஆயின் இந்நிறுவனத்தில் ஆய்வு செய்து டரக்டர் ஈட்டம் பெற்ற ஆய்வேடு என்ற முறையில் அதநிலையில் முதல் நூலாக வெளிவருகின்றது. இதைத் தோடாந்து தமிழரின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கை களும், தமிழர் உணவு, தமிழர் கண்ட மனம் போன்ற நூல்கள் வெளிவரவிருக்கின்றன. இந்தூலாசிரியை டாக்டர் ரே. பகவதி அவர்களின் கடுமையான முயற்சியையும் உழைப்பையும் ஆய்வைப் பகுத்தும் வகுத்தும் செய்கின்ற முறையையும் நூலின் ஒவ்வொரு பக்கமும் எடுத்தியம்புகின்றது. அதோடு ஆடை பற்றிய களல்ச்சொற்கள் 1750-க்கு மேல் தொகுத்துத் தந்துள்ளமை வருகின்றஆராய்ச்சிக்கு வழி வுருக்கும். ஆடை பற்றிய பழமொழிகள், நம்பிக்கைகள், இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் இவைகளை பெல்லாம் திரட்டிப் பின்னிணைப்பாகத் தந்துள்ளமை பாராட்டத்தக்க முயற்சி. திருமதி பரவதி இதுபோன்ற பல தல்ல ஆய்வு நூல்களை வருங்காலத்தில் எழுத வேண்டும். எழுதுவார் என்ற நம்பிக்கையோடு வாழ்த்து கிறேன். இந்நூலினைச் சிறப்புற குறுகிய காலத்தின் அச்சிட்டு தந்த தாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ் அச்சசு அலிஞர் நாரா. நாச்சியப்பன் அவர் களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. உங்க அடையாறு சென்னை-600020. அன்பன் ச.வே. சுப்பீரமணியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/6&oldid=1498679" இலிருந்து மீள்விக்கப்பட்டது