பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசைத்ததியைக் கண்டுபிடித்தார் என்பதை அறியுருகிறது. இந்நிலையில் மிக நுட்மான ஆடைகளை நெய்யும் நுட்பத்தைத் தமிழர்கள் முன்பே அறிந்திருந்தனர் என்பதைக் காணும்பொழுது வியப்படையாமல் இருக்கமுடியவில்லை. ஆடைகளைத் தைக்கும் தொழில் நடைபெற்றதற்கான குறிப்பும் காணப்படுகிறது துன்னல்காரர், தூன்னூசி போன்ற சொற்கள் ஆடை தைக்கப்பட்டதைக் குறிப்பதாக அமைகின்றன. துணியைத் தைத்து ஆடையாக அணிந்துகொள்ளும் நிலை இருந்ததால் அதற்கான பொழிகள் இருந்திருக்கவேண்டும் என்று கருதலாம். பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பார்த்திலேமீ என்பவர் 1529இல்தால் தையல் பொறியைக் கண்டுபிடித்தார் என அறியமுடிகிறது இதனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு துணி நெய்வதும், உடல் அமைப்பிற்கேற்ற வகையில் ஆடைகள் தைத்துக் கொள்வதும் ஆகிய நிலைகள் இருந்தன என்பது வியக்கத்தக்கதாக உள்ளது இந்தகைய நிலையில் பண்டைய தமிழர்கள் நாகரிகத்தின் மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்திருந்தவம் என்பதற்கு நல்முடைய இலக்கியங்களில் சான்றுகள் நிரம்பவுள்ளன. தமிழர்களின் நாகரிசு அடையாளங்களாகக் காணப்படும் பல்வேறு கூறுகளுள் ஆடை இன்றியமையாதது என்பதால் இது பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பயின்று வந்துள்ள நிலையில் அவற்றைத் தொகுத்துக் காண்பது என்பது நம்மை நாமே மீளாய்வுக்கு உட்படுத்துவதாகும். இந்நிலையில் தமிழர் பண்பாடு வரிசையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 'தமிழர் ஆடைகள்' எனும் தொகுப்பாய்வை மேற்கொண்டது. இந்த நூலின் இன்றியமையாமை கருதி இதனை மறுபதிப்பாக வெளியிட இந்திறுவனம் முடிவுசெய்தது. இதனை மறுபதிப்பாக வெளியீட இசைவளித்த நிறுவனப் பதிப்புக்குழு உறுப்பினர்களுக்கு முதற்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்று தமிழர்களின் பெருமைவை, புகழை வெளிப்படுத்திக்காட்டும் நூல்கள் திரம்ப வெளிலாவேண்டும் இந்திஜாபன வளர்ச்சிக்கு ஆக்கமும், வஐக்கழும் தந்து வருகின்ற நிறுவனத் தலைவர் மான்புமிகு கல்வியாபச்சர் திருமிகு செ. செம்பலை அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத்துறைச் செயனார் திருமிகு புர. இராபையா இ.ஆம் அவர்களுக்கும், கூடுதல் செயலாளர் திருமிகு தா. சந்திரசேகரன் இ.ஆப. அவர்களுக்கும் என் நன்றியறிதலைப் புப்படுத்திக் கொள்கிறேன் இந்நூலினை அழகுற அக்கிட்டுத்தக்கு சென்னை பலர்பேன் அக்ககத்தார்க்கும் நன்றி. 22-07-2003 சென்னை இயக்குநர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/5&oldid=1498677" இலிருந்து மீள்விக்கப்பட்டது