பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்- ஓர் ஆய்வு 75 பீதக உடை, பீதசச் சிற்றாடைசே, பீதகம் அம்பரம் எனப்பட்டு, பீதாம்பரம் எனப்படும் மரபு அமைகின்றது. பீதாம்பரம் சிறந்த பட்டாடையினைக் குறிக்கும் நிலையில் பீதகமும் பட்டாடை எனத் தெரிகின்றது, பரிபாடல், வெம்பு, மணிமேகலை காட்டும் பொலம் புரி ஆடை (3:48, 13:50, 5:61) பீதக ஆடையின் பழமை உருவாகலாம். தெய்வத்திற்குச் சுட்டும் தன்மையில் இதன் பயிற்சி அமைவது, மிகச் சிறந்ததொரு ஆடை என்பதைப் புவனாக்கவல்லது. 3. கோபம் இந்திரகோபப் பூச்சியின் திறத்தையுடைய ஆடை கோப மாகும். கோபத்தன்ன தோயாப் பூந்துகிலைத் திருமுருகாற்றுப் படை இயம்ப, பின்னர் அதுவே கோபம் என்று பெயரி பெற்றிருக்கக் கூடும். எனவே கோபம் என்ற பெயர்தான் புதிதாக அமைகின்றதே தவிர, இவ்லாடை சங்க காலத்துவேடிே இருந்திருக்கின்றது என்பது தெனிவாகின்றது. கோயம் இயற்கையிலேயே சிவத்த தூலைக் கொண்டு நெய்யப் பெறுவதே, இதனை அரத்தத்தினின்றும் வேறுபடுத்துவது என்பது அறிஞர் எண்ணம், நமக்குக் கிடைக்கும் சான்றுகள் நெய்த துணியில் நிறம் தோய்க்கும் இயல்பினைச் சொல்கின்றதே தவிரஇயற்கையிலேயே திறம் கொண்ட நாள்களுக்குச் சான்றுகள் இல்லை. நூலுக்குச் சாயம் தோய்த்தவையும் இலக்கியம் வழி நாம் அறியக் கூடவில்லை. கோபத்தன்ன தோயாப் பூந்துகிலை மண்டு துணையாக்குவர் இவ்வறிஞர், ஆயின் இத்தோடர் குரர மகளின் நிலையைச் சொல்லக் கடியது என்னும் நிலையில் இயற்கை இறந்த நிகழ்ச்சியாகிறது. பசவே இவற்கைக்கு மாறுபாடான ஒன்றைக் கூறும் தண்மையில் தோயாப் பூந்து கிவைப் புலவர் நவீன்றிருக்கக் கூடும். இந்நிலையில் நிதம் காரணமாக, கோபம் என்னும் பெயர் அமைந்தது என்பதைத் தவிர, பிற எண்ணம் மேலும் ஆய்வுச்குரியது. 68. அரத்தம் லெந்த ஆடை, ஆனால் சாயம் தோய்க்கப் பெற்றது. இயற்கையிலேயே வெந்த நூவைக் கொண்டு நெய்யப்பெறுவது கோயம். இந்திரகோபம் பூச்சி போலச் சிவந்தது. கோபத்தன்ள நோயாப் பூந்துகிலை ஆடையின் இயல்பு விளக்கும், - எங்கள் நாட்டு ஆடை, தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6,1934.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/88&oldid=1498712" இலிருந்து மீள்விக்கப்பட்டது