பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 தமிழர் ஆடைகள் சூளாமணியும் இதனைக் 'காலுமொரொன்றுடையர் கலை பில#' (1975) எனத் தெளிவாகக் காட்டும், அணிகலனையும் குறித்து இச்சொல்லைப் பயன்படுத்தியதே இதன் பொருளைத் தெளிவாக அறிய இயலாமைக்குரிய இடர்ப்பாடாகும். அடியார்க்கு நல்லார் உரைக்கும் துமின் வகையுள் பல விளக்கம் இல்லாதன. லெவற்றினை முன்னைய ஆடை வகை களுன் கண்டோம். ஒருசிலவற்றை இவண் தோக்கலாம். 1. இரட்டு அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகித் தொகுதியுள் ஒன்று இரட்டு (14:108). இலக்கியச் சான்றுகள் இடைக்காவிடினும் இன்றையநிலை கொண்டு ஓரளவுக்கு இதனைப் புரிய முடி இன்றது. இரட்டை இழைப் பாவு ஊடையில் ஆடை'நெய்தல் ஆடை நெசயில் ஒரு வகை, பட்டு, பகுத்தி இரண்டும் இரட்டை இழை யில் தெய்யப்படினும் பட்டே இதில் சிறப்புறுகின்றது. பருத்தி யாடையின் மேன்மை அதன் ஓகிழையில்தான் அமைகின்றது, ஆயின் பட்டாடை, கனம் மிகுதியாக மிகுதியாக செய்வாக்கிலும் உவரும். இன்று காஞ்சிபுரம் பட்டுக்கு இருக்கும் மதிப்பு அதன் இரட்டை இழைப்பாவு ஊடையினாலாம். இரட்டையிழைப் பருத்தியாடைகள், சழைத்துவர்த்து என்றும், இரட்டை இழைத் துவர்த்து என்றும் பெயர் பெறுகின்றன. சரிழையின் சிறப்பின்மை, மென்மையின்மை கருதியே, இவற்றைத் தமிழர் உடுத்தாது, துவட்டுதல் போன்ற பிற பயன்பாடுகளுக்குக் கொள் கின்றனர். மேலும் பருத்தி ஆடையின் கரைமட்டும் சமிழை காரணமாக இரட்டு என்று சொல்லப்படுதலும் உண்டு. எண்டு அடியார்க்கு நல்வரர் கூறுவது கரை அன்று; துல்லே. மேலும் சிறந்த ஆடைகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுவதால் 'இரட்டு' என்பது பட்டினைக் குறித்திருக்கக் கூடும் எனல் பொருந்தும். 2. பீதகம் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் துகில் வகையுள் மற்றொன்று பீதகம். நாலாவீரத் தில்லிய பிரபந்தம் சுட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/87&oldid=1498706" இலிருந்து மீள்விக்கப்பட்டது