பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள் -ஓர் ஆய்வு 77 தன்னையும், தன் பொருளையும், பொருளின் இயல்பினை யும் ஓரளவுக்குத் தெளிவாக்கும் நிலையில் இச்சொற்களின் பயிற்சி அமைகின்றது. இவற்றால் ஆடையின் மேன்மை, இழிவு புலப்பட அவற்றை யுடுத்தி வந்த தமிழன் சமுதாய நிலையினை யும் விளங்கிக்கொள்ள இயலுகின்றது. 2. ஆடையின் பெயராக்கத்திற்கு, அதனுடன் தொடர் புடைய அனைத்துக் கூறுகளையும் பயன்படுத்தி தமிழன். அவை யாவன- 1. மூலப்பொருள் 2. பயன்பாடு 3. நிறம் 4. தொழில் 5. பண்பு 6. இடம் ஈ -டு . தழை, பட்டு .. உள்ளான் 7. உறுப்பு 8. பொருள் 9. அளவு 10. நெய்யும் தன்மை - 3. வடநாட்டுத் தொடர்பின் அரணம், ஈர்ங்கட்டு அரத்தம்,நீலம் மடிவை, அறுவை துகில், தொர் கலிங்கம், வங்கச்சாதர் மெய்ப்பை, மேலாக்கு லம்பு, படம். வட்டுடை இரட்டு, தோய்வினையும் சி சொற்கள் விளக்கி நிற்கின்றன. (எ-டு) கஞ்சுகம், உத்தரியம்- கம்பலம், வற்கலை. 4. தன் சொல்லையும் பொருளையும் விளக்கமுறத் தரும் சொற்களைத் தவிர, சில, பொருள் விளக்கமின்றி, என்ன ஆடை என்பதை மட்டுமே உணர்த்தி அமைகின்றன். (எ+®] +&* * கவசம், மேலும் சில, ஒருவகை ஆடை என்பதை மட்டுமே புலப் படுத்துவன. (எ-டு) கம்பல், சேலம், சுண்ணம், கோங்கலர், இறைஞ்சி, பாடகம், சில்லிகை, தூரியட், வேதங்கம், பங்கம், தத்தியம், வண்ணடை, நூல் யாப்பு, திருக்கு, குச்சரி, காத்தூலம் போன்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/90&oldid=1498717" இலிருந்து மீள்விக்கப்பட்டது