பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சென்ற இட்மெல்லாம் சிறப்பு இவ்வறுவகைப் பயன்களோடு மற்.ெ பயனும் ఐG. கல்வியானது தன்னேக் க ് 穹。 ..so 蠶 డానిఖీఖr. சிறப்புக் கொடுக்கும். செல்வர்கட்கோ அந்த வாய்ப்புக் கிடைக்காது. அவர் இருக்கும் ஊரில் மட்டுங் ప్గా சிறப்புக் கிடைக்கும். அங்கேயும் அவரிடம் வேலே செய்து பிழைப்பவர்களும் அவர் உதவியை காடியிருப்பவர் ఉత్తాu அவரை மதிப்பர். அவ்வுதவி நாடாத மற்றையோர். அச்செல்வர் தீங்கிழைத்தால் என்ன செய்வது என்றஞ்சி அவரை மதித்தால்தான் மதிக்கலாம். அவ்வச்சமும் சிலர்க்கு இருக்காது. அச்செல்வர்கள் வெளியூர்கட்குச் சென்ருல் எல்லோரையும் போலவே சாதாரணமாகக் கருதப்படுவார் ఆ67- அங்கே, தம் சொங்த கைப்பொருளேக் கொன் டே -ణ : முதலியன தேடித் தம்மைத்தாமே காப்பாற்றிக் Qతg్వ73మిమ్ల్లో டும். ஏன் ? செல்வர்களும் வெளியூர்களில் சிறப்பிக்கப்படுகின் ருர்களே என்று வினவலாம். உண்மை கான, ஆணுல் அங்குக் குறிப்பிட்ட தம்கண்பர்களாலேயோ உறவினர்களாலேயோதாம் சிறப்பிக்கப்படுவார்கள். அவ் வுதவியெல்லாம் கைம்மாறு கருதியதாகும். கைம்மாறு கரு தாத பேரன் போடு பொதுமக்களால் போற்றப்படும் சிறப் புரிமை செல்வர்க்குச் சிறிதும் இடைக்காது. செல்வர்க்ள் r 76 ! அரசர்களும் கற்ருேர்க்கு ஒப்பாக முடியாது. தம - தேசத்தில்தான் சிறப்புக் கிடைக்கும். வஜஅத தேசங்களில் அவ்வளவு கிடைக்காது. சில வேற்றுத்தேசங்கட்குச் செல்லவுங் கூடாத அரசர் சிலரும் 57 உண்டு. அங்கனம் சென்று சிறப்புப் பெற்றலும், روستای پایه கைம்மாறு கருதியதாகவே இருக்கும். பதிலுக்குப் பதில் செய்து கொள்ளும் வாணிகமே அது. கற்றவர்க்கோ அப்படி யில்லை. அவர் எங்காட்டிற்குச் சென்ருலும். எவ்வூர்க்குச் சென்ருலும் சிறப்புப் பெறுவர். எங்காடும் அவர் காடாம் : எவ்வூரும் அவர் ஊராம் : அவர்கள், அங்குள்ள அரசர், வள்ளல், செல்வர். ஏழைகள் முதலிய அனைவராலும் போற்றப்பட்டு உணவு மு தவிய உதவிகளைப் பெறுவார்கள். அவ்வுதவி கைம்மாறு கருதியதன்று. உண்மையான உள் ளன்போடு செய்யப்படுவதாம். ஆதலின், கற்றறிந்த புலவர்கள் வெளியூர்கட்குச் சென்ருல் கட்டமுது கொண்டு போகவேண்டிய கட்டாயம் பெரும்பாலும் வேண்டுவ தில்லை. விலக்கு உணவு வாங்கவேண்டுவதுமில்லை. தாமே விரும்பி வாங்கில்ைதான் வாங்கலாம். சென்ற இடங்களி லெல்லாம் உண்டு உண்டு ப ற்களும் மழுங்கிப் போனதாக ஒளவையார் முதலிய புலவர்கள் பாடிய பாடல்களால் இதனை நன்கறியலாம். மேலும், கற்றவர்கள் தம் அரசர்க்கு எதிரியான வேற் றரசர் காட்டிற்கும் செல்வார்கள். அதகுேடமையாது அவ் வரசரின் அரண்மனைக்கும் அஞ்சாது செல்வார்கள். வேற். றரசர்களும் எதிரிநாட்டிலிருந்து வங்தவர் புலவரானல் வெறுக்கமாட்டார்கள். விரும்பி வரவேற்றுப் போற்று வார்கள். அவர்கட்கு அதிலோர் இன்பமுண்டு. அதனேக் கம்பர் முதலிய புலவர் பெருமக்கள் வரலாற்ருல் கன்குணர லாம். இவ்விடத்தில், ...பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்ருெவ்வார்' என்னும் கன்னெறிச் செய்யுளும், 4