பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f36 என்பது முதியோர் மொழியல்லவா ? இவ்வித ஆராய்ச்சி உணர்ச்சி இல்லாதவர்கள். அறிவு உலகத்தில் பெரிதும் இடர்ப்பட்டு காணம் உறுவார்கள். துன்பம் பலவற்றிற்கும் ஆளாவார்கள். 'ஆய்ந்து ஓய்ந்து பார்க்காதான் தான் வாச மருத்து உண்பான்' என்பது பொய்யா புேனேங்துரையா ? மெய்யே யாகும். எனவே, உண்மையறிய விரும்புவோர் உணர்ந்து கற்றே சேவேண்டும். இதற்கு எடுத்துக் காட்டாக எவ்வளவோ தரலாம். ஒன்று வருமாறு : முதிய இளைஞர் பண்டு, தமிழ் நாட்டில் சங்க காலத்தில் பிசிராங்தையார் என்னும் புலவர் ஒருவர் வாழ்ந்தார். அவர் வயதால் முதியவரே. ஆனலும், வ டி வ க் த ல் இளேஞராகவே காணப்பட்டார். தலைமயிர் சிறிதும் கரைக்கவில்லை. உடற் கட்டும் தளரவே யில்லே. இளங்கா8ள போல் தோற்ற மளித்தார். அவர் ஒரு காரணத்தை முன்னிட்டு வெளி பூர்க்குச் சென்றிருந்தார். அங்கிருந்த பெரியவர்கள் சிலர் அவரை உற்று கோக்கினர். நோக்கிப் புலவரீர் ! நுமக்கு வயது பலவாகியும் கரை தோன்றவில்லையே ! உடற் கட்டும் தளர வில்லையே காரணம் என்ன ? ர்ே மட்டும் இக்கலையினே (வித்தையை) எங்குக் கற்றிர் ? எப்போது கற்றிர் ? எவரிடம் கற்றிர் ? எ வ் வா று கற்றிர் ? எமக்கும் அறிவிக்கலாகாதா?’ என்று ஆவலுடனும் வியப்புடனும் கேட்டார்கள். அதற்கு, அ ப் பு ல வ ர் அவர்களே நோக்கிப், "பெரியோர்களே ! இஃதொன்றும் அவ்வளவு அரியதும் வியக்கத்தக்கதுமாக எனக்குக் தோன்றவில்லையே இயற்கையாகவும் எ வரி தாகவும் எய்தக் கூடிய கிலேதானே இருப்பினும் என்னறிவுக்குக் தோன்றிய காரணங்களே ஒளிக்காமல் கூறுகின்றேன் கேளுங்கள் என் மனைவி மக்கள் முதலிய உறவினர் 13? அக்னவரும் ற் த ண நற்செய்கை உடையவர்கள் s என்னிடம் வேலை செய்பவரும் அத்தகையோரே; மேலும் எங்கள் நாட்டு வேந்தன் நல்லன. அல்லனவற்றைச் செய்யவேமாட்டான் : அறத்தின் வழிநிற்கும் செங்கோல் மன்னனுவான் ; மற்றும் யான் வாழும் ஊரோ, கல்வியறிவு ஒழுக்கங்கள் நிரம்பப் பெற்ற சான்ருேர் பலர் வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இக்காரணங்களினலேயே யான் இன்றும் இளமை உள்ளவகைவே காணப்படு கின்றேன் : கரை திரை மூப்பும் காடவில்லை" என்று பதில் கூறினர். இதனே அவரே பாடிய, "யாண்டு பலவாக நரையில ஆகுதல் , யாங்கு ஆகியரென வினவுதி ராயின் மாண்ட்என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர்யான் வாழும் ஊரே' என்னும் புறநானூற்றுச் செய்யுளால் உணரலாம். இங்கோர் ஐயம் ஆல்ை, இங்கோர் ஐயத்திற்கு இடம் இருக்கலாம். அஃதென்ன? மனைவிமக்களும், வேலைக்காரரும், வேந்தனும் ஒழுங்காய் இருப்பதாலும், ஊரில் சான் ருேர் பலர் வாழ்வதாலும் ஒருவர்க்கு நரை திரை. மூப்பு உண்டாகா என்பது எப்படிப் பொருந்தும் ? அதற்கும் ஏனேயோர்க்கும் இயைபென்ன உளது? என்ற ஐயம் எமுத்தானே செய்யும்: அங்ங்னமே, சிலரும் ஐயப்பட்டுக் கேட்கின்றனர். அதற்குத் தான் உணர்ச்சி வேண்டும் என்பது. இங்கு உணர்ந்து 9