பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í 44 இன்ன ஆண்டில் இன்ன திங்களில் (மாதம்) இத்தனே மணியிலிருந்து இத்தனை மணி வரையிலும் கிரகணம் பிடித் திருக்கும் என எழுதிவை க்,துள்ளார்கள். அதுவும் அப்படியே கடக்கின்றது. இதற்கென்ன பதில் கூறுவார் கள்? சாத்திரம் பொய்யானுல் கிரகணத்தைப் பார்' என்னும் தொடர் எழுந்ததும் இ.கனே ஒட்டியே. ஏனேயவற்றையும் இதுபோலவே கொள்ள வேண்டும்; இன்னும், வடக்குப் பக்கமாகக் கலவைத்துப் படுத்தலாகாது. தெற்கும் கிழக் குமே தலைவைத்துப் படுத்தற்குரிய திக்குக்களாகும் என கம் முன்னேர்கள் நூற்களில் எழுதிவைத்துள்ளார்கள், சிலர்க்கு கம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஆல்ை. ஐரோப்பிய நாட்டு ஆராய்ச்சிக்காரர்களும். தெற்கும் கிழக்குமே கலவைத்துப் படுக் கற்குரிய கிக்குக்களாகும் எனத் தம் விஞ்ஞானக் கிறமை கொண்டு ஆராய்ந்து முடிவு கட்டியுள்ளார்கள். அவற்றையெல்லாம் விரிப்பின் பெருகும். ஏன்? சாப்பிடுவதை க்கான் எடுத்துக்கொள்வோமே. வாழையிலேயின் நுனியை இடக்கைப் பக்கத்தில் போட வேண்டும் என எழுதி வைக்துள்ளார்கள். அம்முமைதான். சாப்பிடுவதற்குப் போகிய வசதி அளிக்கின்றது என்பதைச் சாப்பிடும்போது தெரிந்துகொள்ளலாம். எனவே, நம் காட்டுப் பழக்கவழக்கங்களில் பெரும்பாலன வும் வாழ்க்கை வசதியினை ஒட்டியே நாற்களில் எழுதிவைக்கப்பட் டுள் ~ன என எளிதின் உணரலாம். பிசிராங்தையார் பாடலும், கிருமூலர் பாடலும் இயற்கை உண்மைக் கருத்தை உள்ளடக்கிக்கொண் டிருப்பதே இங்குப் போதிய சான்று பகரும். இப்பாடங்களே யெல்லாம் உணர்ந்து கற்றவர்களே, கம் முன்னேர்கள் இயற்கைப் பொருள் ஆராய்ச்சியாளர்கள் எனவும். அறிவியல் வல்லுகர்கள் (விஞ்ஞான நிபுணர்கள்) எனவும் அறிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கட்கு நம்நாட்டு மெய்ஞ்ஞானமும் 置4乞 அயல்நாட்டு விஞ்ஞானமும் கிட்டத்தட்ட ஒற்றுமையுடை யனவே என்ற உணர்ச்சியும் தோன்றும். ஆளுல், ஆராய்ச்சி செய்துகொண்டு போகும்விதங்களில் வேற்றுமை காணப்படினும், பெரும்பாலும் முடிவுஒன்ருகவே இருக்கும். ஆனல், அயல்நாட்டு விஞ்ஞானம் மலைமேல் ஏற்றிய விளக் காக இருப்பதால் உலகமே போற்றுகின் க.து. நம் காட்டு விஞ்ஞானமோ குடத்தில் வைத்துக் தான் -ாது விட்ட விளக்காக இருப்பதால் ஒளி மங்குகின்றது. இக் தேவை பறிந்து கம் காட்டினரும் அறிவியலேப் பெருக்கிக்கொள் வதே கலம் பயப்பதாகும். முறை மயங்கல் ஆல்ை, இங்கு ஒன்றைக் குறிப்பிடாமல் விடுவது அவ்வளவு அறிவுடைமையாகாது. நூற்களில் உள்ள எல் லாக் கருத்துக்களேயும் கம்பி ஏ ,றே ரே வேண்டும் என்று கட்டாயப்படுக்க மு டி ய ர து. அன்வண்ணம் கட்டாயப்படுத்துவதும் அவ்வளவு சிறந்த கல்ல. ஏன்? மனிதர்க்கு உயர்ந்த குணம், கடுத்தரமான ஆன ம், தாழ்ந்த குணம் எனக் குணங்கள் மூன்றுண்டு. அ. முன்றும் - - • : I - AX i f

  • • - * T - گ متم- می مهم .-: * 15ாடோ ற | ம |றிமாறி வந்துகொன் டே யிருக்கும். ஒவ்

r வொருவரும் உயர்க்க குணம் (சத்துவ குனம்) கடக்கும் போது உயர்ந்த செயலைச் செய்பவர்கள் இக்கரமான குணம் (ரஜோ குணம்) நடக்கும்போது நடுக்கரமான செயலேச் செய்வார்கள். தாழ்ந்த குணம் (தாமச குணம்) கடக்கும்போது தாழ்ந்த செயலைச் செய்வார்கள். எண்ணு நூல் இயற்றும் க்க்கு எடுத்துக் try வதும், பேசுவதும் அப்படியே. எனவே, ஒரு நூலாசிரியராயினும் சரி; அவற்றைப் பிற கற்பிக்கும் (போகக) ஆசிரியராயினும் சரியே இம்மு, ருமே மேற்கூறிய முக்குணங்களின் வயப்படியே கடப்பார்கள். ஆகவே, அங்ஙனம் தாழ்ந்தகுணம் கடக்கும்போது காழ்ந்த