பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12. ஒரளவு வயது மிக்குப் பெரியவர்களாகிவிட்ட பின்பும் இவ்: விக கிகழ்ச்சிகட்கு இடமிருக்குமா? வயது முதிர்ந்த ஒருவன் கொஞ்சிக் குலாவிக் குதலே மொழி பேசில்ை அது அவ் வளவு சிறக்குமா ? குங்திக் குத்திக் குறுகடை கடந்து காட் டில்ை கண்டோர் கைக்கமாட்டார்களா ? பெற்ருெரைக் கையால் அடித்தும் காலால் உதைத்தும் களிக்கச்செய்வேன் என்ருல் வாளா விடுவார்களா ? உண்ணும் உணவைத் தொட்டுக் துழாவித் கன்மேலும் தாய்தங்கையர் மேலும் பூசினல் அது அறிவுடைய செயலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா ? இச்செயல்கள் யாவும் சிறந்து தோன் ருவே எனவே இளமை கடந்த ஒருவன் இவ்விதம்கடங் அதி: கொள்வனேயாயின், அவனேப் பித்தன் என்றும், பேதை யென்றும், குணமிலி என்றும், கொடியோன் என்றும்குறை கூறி உலகம் எள்ளி இகழுமன்ருே ஆகவே, தம் பிற்கால வாழ்க்கையிலும் பெற்ருேரை மகிழ்விக்க வேண்டுமாயின் அதற்கெனச் சில விளக்கங்கள் பிள்ளைகட்குக் தேவை என் பது பெறப்படும். அப்பொழுதுதான் தம்பொருள் என்ப தம் மக்கள் ' என்னும் குறளும் பொருங்துவதாகும். ஒரு வித விளக்கமுமின்றிப் பேருக்கு மட்டும் பிள்களயென்றி ருந்து, பெற்ருேருக்குப் பெருமை யொன்றும் அளிக்காது. சிறுமையினேயே மேலும் மேலும் மிகுவித்துக் கொண்டு செல்லும் பிள்ளைகளைக் குறித்து இக்குமள் எழவில்லை. அறிவறிதல் மேலும், பெறுமவற்றுள் யாமறிவதில்லை" என்று கூறிய திருவள்ளுவர், வாளா " மக்கட்பேறு அல்ல பிற " என்றுமட் டும் கூறிச் சென்றுவிட வில்லை : " அறிவறிந்த மக்கம் பேறு' என்று அழுத்தங் திருத்தமாகவே சொல்லிப் போங்துளார். இதனை ஊன்றி கோக்கி உண்மை உணர வேண்டும்.ஆகவே 13 அங்ங்னம் அ றிவறிதல் முதலிய விளக்கங்களைப் பிள்ளை கடகு அளிக்கும் விளக்கு எது என்று நோக்க வேண்டும். _ இங்,நாலில், பிள் கிளகஆள (மக்களே) விளக்கும் ‘விளக்கு இன்னது என்பது முதல் பகுதியில் ஆராயப்படும். பின், அவ்விளக்கினே விளக்கும் மற்ருெரு விளக்கும் உண்டு என் பது இரண்டாம் பகுதியில் ஆராயப்படும். இனி, முன்ந்ம்ே அவ்விரண்டு விளக்குகளைப் பற்றியும் ஆராய்ந்து செல்ல லாம. மற்றும் இவ்வாசாய்ச்சி. தமிழர் கண்ட் கல்விக் கொள்கைகளே ஆராய்ந்ததாகவும் ஆகும்.