பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 ' கலேபயில் தெளிவும் கட்டுரை வண்மையும் ' இருக்க வேண்டும் என்று கன்னுாலும் ஏற்றுக் கொள்கின்றது. மேலும், ஆசிரியன் விரையான் வெகுளான், விரும்பி முக மலர்ந்து பாடஞ் சொல்ல வேண்டுமென்றும் நிறை கோலப்போல் நடுவு நிலைமையும் மலரைப்போல் முகமலர்ச் சியும் உடையவனாக இருக்கவேண்டும் என்றும் கன்னூல் கூறுகின்றது. இவற்றைக் காட்டிலும் என்ன போத ை முறை வேண்டிக்கிடக்கின்றது ? இவற்றைக் காட்டிலும் என்ன புதிதாகவும் கூறுகின்ருர்கள். ஒன்று மில்லையே. 4. புது இயக்கங்கள் இப்பொழுது சீருடை வழங்கல், மதிய உணவளித்தல், புத்தகம் எழுதுகோல்கள் வழங்கல் முதலிய புது இயக்கங் கள் வளர்ச்சியடைகின்றன. இவற்றிற்கான ஒரு பகுதிச் செலவை அரசும் மற்றவற்றைப் பெருஞ்செல்வர்களும் ஏற் கின்றனர். அன்றும் இங்த இயக்கங்கள் இல்லாமலில்லை. இருந்தன, அதற்கு ஊணுெடு, கூறை எழுத்தாணி புத்தகம் பேணுெடு மெண்ணும் எழுத்திவை-மாணுெடு கேட்டெழுதி ஒதிவாழ் வார்க்கீய்ந்த ரிம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து என்ற ஏலாதியின் பாடலே சான் ருகும். ஓதி வாழும் ஏழை மாணவர்க்கு உணவும், உடையும் எழுத்தாணியும் புத்தக மும் கொடுப்பவர் சிறப்புற வாழ்வார்கள் என்று இப்பாடல் அவர்களை வாழ்த்துகின்றது. இவற்றை வழங்காதவர்கள் இல்லாமலா இப்பாட்டெழுந்திருக்கும் ? - மேலும் இக்காலத்தில் போர்டிங் (Boarding). ஹாஸ், டல் (Hostel), மெஸ்" (Mess) போன்ற பெயர்களில் .பள்ளிக்கடத்தாரே விடுதியமைத்து. மாணவர்க்கு. 183 ஆண்டி உறையுள் முதலிய வசதிகள் செய்து தருகின்றனர் இதற்கெனப் பணம் வாங்கப்படுகிறது. இந்த வசதிகள் இலவசமாக அளிக்கப்படும் இடங்களும் கில் # இதபோன்ற முறை-இன்னும் கேட்டால், இதனினும் சிறப்பான முறை அங்கக் காலத்திலேயே இருந்தது. ഷ്ಶTaifಹಸ್ತ ஆசிரியர் வீட்டிலோ அல்லது அறச்சாஆல யிலே உண்டு உறைந்து கற்றது உண்டு. இதற்குக் குருகுல |வாசம்' என்று பெயராம். ஆனல். இத்தகு குருகுலங்களில் இக்கால - மாணவர் விடுதிகளில் காணப்படும் சிகரெட்" புகை மண்டலத்தைக் காணமுடியாது. எவ்வளவு 6Հունւյ1 wi. மறுமலர்ச்சிக் கவிஞர்கள்

  • * * காம் இதுகாறும், கம்காலத்துக் ன்னிாங் இர்கள் கையாண்ட கல்விக் వ్రై இந்நேரத்தில், இந்த இருபதாம் நாற்ருண்டினராகிய ೬ಳೆಲ್ಲi, தேசிகவிநாயகம் பிள்ளை, பாரதிதாசன் முதலிய தமிழ்ப்பெரும் புலவர்களின் கல்வித் தொண்டின நாம் உறுப்பதற்கில்ல. இவர்கள் சிறுவர் கல்விக்கும் பென் கல்விக்கும் சிறந்த படைப்புக்களே கல்கியுள்ளனர். ஈண்டு பாரதியாரின் பாப்பாப் பாட்டினப் பார்ப்போம் :

'ஓடி விளையாடு பாப்பா-, ஒய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா-ஒரு குழந்தையை வையாதே பரப்பர." 'கா ைஎழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவுகொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா.