பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10? பாக்கள் பல நற்றிணை, நல்ல குறுந்தொகை நெடுங் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. தாம் பிறந்த ஊர்ப் பெயரைத் தம் இயற்பெயருக்கு முன் வழங்கித் தம் பிறந்தவூர்ப் பற்றினை உலகறியக் காட் டிக்கொண்ட அவ்வம்மையார், தாம் பாடிய பாட் டொன்றில் நாடாளும் சோழரையும், தம் ஊரையும், தம் ஊர்வாழ் மக்களின் மனம் நிறைந்த வாழ்க்கை முறைகளையும் பாராட்டியுள்ளார். என்னே அவர் காட்டுப் பற்று! இவ்வாறு வளத்தாலும், விளையாட்டு கலத் தாலும், புலமைச் சிறப்பாலும் பெருமை பெற்ற அக் கழார்ப் பெருநகரில், பரதவர் குடியில் மத்தி எனும் பெயர் பூண்ட மாவீரன் ஒருவன் இருந்தான். கழார், காவிரிக் கரையில் கடலருகே இருந்தமையாலும், கடல் வாணிகம் வளர்க்கும் சோணுட்டுத் தலைநகர்க்கு அண் மையில் இருந்தமையாலும் கட்டுமரம் ஏறிச் சென்று மீன் பிடித்தலும், கலம் ஊர்ந்து சென்று வாணிகம் புரிந்து வாழ்தலுமாகிய தொழில்புரியும் பரதவர்களே, அம்மாநகரின் பெருங்குடி மக்களாய் வாழ்ந்தனர். மத்தி, அப்பரதவர் குடியில் பிறந்து, அக்குடிகளின் கோமகனய் வாழ்ந்தான் என்ருலும், அவன் குலத் தொழிலை மேற்கொண்டானல்லன். விற்பயிற்சியும், வேற் பயிற்சியும் பெற்றுச் சிறந்த வீரய்ை விளங்கி ன்ை. அம்மட்டோ அவன்பால் மற்ருெரு சிறந்த ஆற்றலும் அமைந்து கிடந்தது. காட்டு யானைகளே வேட்டையாடிக் கைப்பற்றுவதிலும் அவன் கை தேர்ந்து விளங்கினன். மத்திபால் அமைந்து கிடந்த இவ் அரும்பெரும் பண்புகளே அறிந்தான், அப்போது சோளுடாண் டிருந்த வேங்தன். அவன், தன் படையில் மத்தி பணி புரியின் தனக்குப் பெருதுணேயாம் என அறிந்தான். உடனே அவனே அழைத்து படைத் தலைமை அளித்துச்