பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 அரசவை புகுந்து, மணி ஆரங்களும், முத்தாரங்களும், நவமணி கோத்த ஏகவடங்களும், பொன் அணிகளும், பொன் முடிகளும் பொற் பெட்டகங்களும், மணிகள் இழைத்த மகரக் குழைகளும், நமவணிக்குவியல்களும், கால்வேறு பொன்வகைளும், கணக்கிலாக் களிறுகளும், கடல் அலேயெனத் தாவிக் காற்றெனப் பாயும் குதிரை களும், ஒட்டகங்களும், உயர்சாதிப் பிடியானைகளும் ஆகிய பற்பலவகைத் திறைப் பொருள்களேத் தங்து சென்றனர். அது முடிந்த பின்னர், குலோத்துங்கன், அரசவையில் அமர்ந்திருக்கும் திருமந்திர ஒலேகாய கத்தை நோக்கித் திறைதரா அரசர் எவரேனும் உளரோ?” என்று வினவ, ஒலேகாயகம், அரசனைப் பணிந்து வாழ்த்திய பின்னர், "வேங்தே! வடகலிங்க வேங்தன், அனங்தவர்மன் ஈராண்டுகளாகத் திறைதங் திலன்' என்ருர். ஒலேகாயகம் உரைத்த விடை கேட்டுக் கடுஞ்சினம் கொண்ட குலோத்துங்கன், அனங்தவர்மனே அடிமை கொள்ளத் துடித்தான் என்ருலும், வடகலிங்கம் வலிய மலேயரண்களால் குழப்பெற்றது: கலிங்க நாட்டுக் களிற்றுப் படை களப் போர் புரிவதில் நிகர் அற்றது என்று அறிந்திருந்தமையால் வடகலிங்கம் புகுந்து வெற்றிபெற்று வாகை சூடிவர வல்லாரைத் தேர்ந்து வினைமுடிக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து அப் பணி மேற்கொண்டான். தன் படையில் பணிபுரிவார் பலர் என்ருலும், அவர்களுள் பெரும்படையை நெடுங் தொலைவு கொண்டு சென்று, புதிய நாட்டில் பேரரண் களே அழித்து அமர்புரிந்து ஆற்றலே நிலைநாட்ட வல்லவன், கருணுகரத் தொண்டைமான் ஒருவனே என அறிந்து, அவனே அழைத்து, வடகலிங்கப் போர்ப் படைத் தளபதியாம் பெருகிலே அளித்து, 'கருளுகரா! கலிங்க நாட்டு மலேயரண்கள் பொடிபடும்படி போர்