பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உழவும் தொழிலும்

451


பாரக் கலவா, பாப்பரமூஞ்சன்-மீன்களின் பெயர்கள், வாளா, வங்கடை, கோலா, குருக் கட்டா-மீன்களின் பெயர்கள். இவற்றைப் பிடிக்கத் தனித்தனி வலைகள் உண்டு.

குறிப்பு: இவை போன்ற பாடல்கள் பலவற்றை ஆ. சிவசுப்பிரமணியன் சேகரித்துள்ளார்.

சேகரித்தவர்:
இடம்:
பீட்டர் முறாயிஸ்
அனுப்பியவர்:
S.S. போத்தையா:
துத்துக்குடி.