பக்கம்:தமிழர் மதம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் கடுக இச் சொற்கட் கெல்லாம் வேரும் மூலமும் தமிழிலேயே உள் ளன. வடமொழி தேவமொழியாதலாற் கடன் கொள்ளா தென் னும் ஏமாற்றும், வடமொழித் தென் சொற்கட்குப் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் வேறு மூலங் காட்டுவதும், இக்காலத்திற்கு ஏற்கா, தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை நாட்டற்குத் 'தா' என்னும் சொல் ஒன்றே போதிய சான்றாம். தா-ச. தா, தத் (dad), இலத். தோ, கிரேக். திதோ . இச் சொல் தமிழில் தொன்று தொட்டுப் பெருவழக்கா யிருந்து வருவதுடன், இதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிட னுடைய.” (தொல். எச்.சஅ), ff அவற்றுள், இயென் கிளவி இழிந்தோன் கூற்றே.'” (ஷை சக), ( தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே. (ஷ ரு0), (கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே. (ஷ டுக), “தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த.” (ஷை கிளவி. உசு) என்னும் வரம்புகட் குட்பட்ட சிறப்புப் பொருளதாயும், தா என் னும் தந்தை பெயராயும், உள்ளது. கன்னடத்திலும் மலையாளத் திலும் போன்றே ஆரியத்திலும் பொதுப் பொருளில் வழங்கு வதால், அவ் வாரிய மொழிகள் தமிழி னின்று இச் சொல்லைக் கடன் கொண்டுள்ளன என்பது, தெரிதரு தேற்றமாம். ஒரே தென் சொல் முதனிலையி னின்று திரிந்த திரிசொற்கள், சமற்கிருதத்தில் வெவ்வேறு முதலெழுத்துப் பெற்று வெவ்வேறு மூலத்தின் போல் தோன்றுகின்றன. - எ-டு: சாய் (முதனிலை). சாய்தல் = கோணு தல், வளை தல், விழுதல், படுத்தல், இறத்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/167&oldid=1429637" இலிருந்து மீள்விக்கப்பட்டது