பக்கம்:தமிழர் மதம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் காக தமிழம் ஆரியம் மக்கள் நல்லொழுக்கத்தாலும் வேள்வியால் மழை யெனல், செங்கோ லாட்சியாலும் மழை யெனல். முத் திருமேனி அல்லது இந்து மதக் காலம் தமிழம் ஆரியம் சிவ வழிபாடு அல்லது திரு முத் திருமேனி வழிபாடு. மால் வழிபாடு அல்லது கட வுள் வழிபாடு. சிவன் முத்தொழில் தலைவன் நான்முகன் , திருமால், சிவன் அல்லது திருமால் முத்தொழில் (உருத்திரன்) ஆகிய மூவரும் தலவன் எனல், முறையே படைப்பும் காப்பும் அழிப்பும் செய்பவர் எனல். (தமிழ் வழிபாடு ஆரியரால் ஆரிய மந்திரமும் சமற்கிருதமும் நீக்கப் பட்டது.) வழிபாட்டு வாயில். (தமிழக் குருக்கள் கோவில் பிராமணக் குருக்கள். வழிபாட்டுத் தொழிலி னின்று விலக்கப்பட்டனர்.) . தேங்காய் பழம் படைத்தல், தீ வளர்த்தல். துறவறமும் வீடுபேறும் எல் துறவறமும் வீடுபேறும் பிரா லார்க்கும் உரியன. மணர்க்கே யுரியன. இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை எல்லார்க்கும் இரண்டே . மாணவம் (பிரமசரியம்), இல் வாழ்க்கை (கிருக ஸ்தம்), காடுறைவு (வானப்பிரஸ்தம்), துறவு (சந்நியாசம்) எனப் பிரா மணன் வாழ்க்கை நிலை நான்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/189&oldid=1429431" இலிருந்து மீள்விக்கப்பட்டது