பக்கம்:தமிழர் மதம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காச. தமிழர் மதம் தமிழம் ஆரியம் துறவறத்தால் மட்டும் வீடுபேறு. இல்லறத்தாலும் துறவறத் தாலும் வீடுபேறு. ஒழுக்கத்தாற் சிறப்பு. பிறப்பாற் சிறப்பு. தமிழும் தேவமொழி யெனல். சமற்கிருதமே தேவமொழி; தமிழ் இழிமொழி யெனல். 'ஏழைக ளெல்லாம் தானம் பிராமணரே தானம் பெறற் பெறற் குரியர். குரியர். கல்வி எல்லார்க்கும் பொது. கல்வி பிராமணனுக்கே சிறப்பு. நாற்குலம் தொழில் பற்றிய தால் வரணம் இறைவன் பாகுபாடு. படைப்பு. கொலைத் தண்டம் எல்லாக் கொலைத் தண்டம் பிராமண கடுங் குற்றவாளிகட்கும் னுக் கில்லை . பொது. தமிழிலும் மறை யுண்டு, ஆரியத்தில் தான் வேத முண்டு. எல்லா மொழியும் இறை சமற்கிருதம் ஒன்றே இறை வனுக்கு ஏற்கும். வனுக்கு ஏற்றது. சா. கொண் முடிபுக் குறியீடுகள் மந்திரப் பொருள் வயின் ஆ அ குநவும்'” (தொல்.கூ. உ), "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென் மனார் புலவர். 2. (கொசு),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/190&oldid=1429432" இலிருந்து மீள்விக்கப்பட்டது