பக்கம்:தமிழர் மதம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் சஞ்சித கர்மம் - இறந்தகால வினை. பிராரத்த கர்மம்- நிகழ்கால வினை. ஆகாமிய கர்மம்-எதிர்கால வினை. கஅ0 நாசோற் பத்தி - நசிவு தோற்றம். பிரவாக நித்தம்-ஆற் றொழுக்கு நித்தம். நில் - நிற்றம் - நித்தம் - வ.நித்ய. பஞ்ச கஞ்சுகம்-ஐஞ் சட்டை. பஞ்ச கோசம்-ஐ யுறை. அன்னமய கோசம்-உணவிய லுறை. பிராணமய கோசம்- மூசவிய லுறை, மனோமய கோசம்-மனவிய லுறை. விஞ்ஞான மய கோசம்-புலமவிய லுறை. ஆனந்த மய கோசம்-மகிழிய லுறை. (புலம் - புலமம் - சாஸ்திரம், விஞ்ஞானம்). தூலம் - பருமம். சூக்குமம் (புரியட்டம்)-நுண்மம். பரம்- பரம். (புரம்-பரம்-வரம்-வரன்). நிர்விகற்ப ஞானம்-பொதுப்படை யுணர்வு. சவிகற்ப ஞானம்-வேறுபாட் டுணர்வு. சாதனம்-வாயில். சரியை-தொண்டு. கிரியை-வழிபாடு. யோகம் - ஓகம், ஒன்றம். ஞானம்-அறிவம், ஓதி. தாச மார்க்கம்—அடிமைநெறி. சற்புத்திர மார்க்கம்- நன்மக நெறி. சக மார்க்கம்-தோழமை நெறி. சன் மார்க்கம்- நன்னெறி. அட்டாங்க யோகம்-எண்ணுறுப்பு ஓகம். இயமம்-அடக்கம், நியமம்-ஒழுங்கு, ஆசனம்-இருக்கை, பிராணா யாமம்- வளிநிலை,பிரத்தியாகாரம்-ஒருக்கம் (தொகை நிலை), தாரணை -நிறை, தியானம்-ஊழ்கம்,சமாதி--நொசிப்பு (பள்ளியடை). சடாதாரம் மூலாதாரம் சுவாதிட்டானம் அனாகதம் மணிபூரகம் அறுநிலைக் களம் அடிமூலம், நாளிதழி அல்கிடம், ஆறிதழி உந்தியம், பன்னீரிதழி நெஞ்சகம், பத்திதழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/196&oldid=1429355" இலிருந்து மீள்விக்கப்பட்டது