பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
தமிழர் வரலாறும்
பண்பாடும்
 

பண்டைய வரலாற்றின்
அரசியல், மொழி, கலை,
இலக்கியம் முதலிய தமிழ்ப்
பண்பாட்டினை
இக்கட்டுரைத் தொகுப்பு
புதிய பார்வையோடு
ஆராயகிறது. தமிழர்
வரலாற்றை வரைவதற்கு
இந்நூல் ஒரு தூண்டுகோலாக
அமையுமென்று
நம்புகிறோம்.