பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணுமலப்பல்கலைக்கம மாழிப்பேராசிரியர் දූෂ් ’ - வித்யாத்தி திரு. P. S. சுப் பணியசாஸ்திரியார் M.A.E. ). . எழுதிய முகவுரை. கடவுளே வழிபடுதற்குச் சிறந்த கருவி இசையே ஆகும். பெரிய இசையாளர்களும் தாம் கற்ற இசைக்கல்வியை அவ்வாறே பயன்படுக்தியுள்ளார் என்பது வ்ெளிப்படை. அவர்கள் தம் பாடல்களின் உட்கருத்தை கன்கு உணர்ந்து அதற்குத் தக்கவாறு இசைமுறையை ஆண்டனர். அவ்வா கருத்தை உணராமம் பாடினல் மெய்ம்மறந்து பாட இயலாது. உட்கருத்தை கன்கு அறிதல், பாடல்கள் அவரவர் தாய் மொழியில் இருப்பினே இயலும். இதனே த் தம் அதுபவத்தால் உணர்ந்து கம் தமிழ்காட்டில் தமிழ்ப்பாடல்கள் இயற்று வித்து அவற்றை இசைப்படுத்தி நூல்களாக அண்மைலைப் பல்கலைக்கழகமுகமாக வெளியிடுமாறு செய்யும் செட்டிகாட் டுப்பெருவள்ளகல் திவான்பகதுரர் டாக்டர் ராஜா ஸர் அண்ணு மகலச்செட்டியார் அவர்களுக்குத் தமிழ்நாட்டார் மிகவும் நன்றி பாராட்ட வேண்டுவது இன்றியமையாததாகும். அவ் வாறு வெளிவந்த தமிழிசைப்பாடல்களுள் இது பதினேங்தாக் தொகுதி ஆகும். இதனே இயற்றியவர் கோவையில் பெரியங்ாயக்கன் பாளையத்தின் அருகில் அமைக்கப் பெற்ற ரீராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்துத் தலைமையாசிரியர் திரு. ம. ப. பெரிய சாமி B. A. L. T, அவர்கள் (பெ. துரன்) ஆவர். இத்தொகு தியில் 4ே ர்ேத்தனங்களும், 9 பதங்களும் ஒரு வாழ்த்தும் இனிமையாய் அமைந்துள்ளன. இறுதியில் மங்களகிரமாக மங்களமும் இயற்றப்பெற்றுள்ளது. பாடல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்குறிஞ்சிக்கடவுளாகிய முருகனைப் பற்றியன.