பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துரை A. ஜீ இராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தைச் சேர்ந்த தெள்ளியத்தமிழ் இசையை வளர்க்கும் ஆர்வங்கொண்டு & 亨 معه - உழைத்து அதற்குப் புத்துயிசளிக்க முன்வந்துள்ள புலவர் விஞர்கள் ஆகிய பலருள் ஒருவராவார். கலி திருவாளர் ம. ப. பெரியசாமி (பெ. தான்) அவர்கள், -يقية கன் இசை:

அகக் கடவுள் எனப் பெரியோர்களாற் போற்றப்பெறும் முருகக் கடவுளி-த்து மிக்க அன்பு பூண்டு இவர் இயற்றிய தமிழிசைப்பாக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத் தக்கன வாகும். இதுபோன்ற இசை ரசல்கள் பல கண்பர் பெரிய சாமியவர்கள் வாயிலாக வெளிவருமென நம்புகிறேன். இங்ஙனம்,

a உண்மையுள்ள இண்பன் 9–7–1943 : ఐయోళఙఓసో ఫా ! *

} கே. வரதாச்சாரி.